சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

31/05/2013

EDGE ஸ்போர்ட்ஸ் HD ஆசியாசேட்5@100.5யில் சோதனை ஒளிபரப்பு

அன்பார்ந்த நண்பர்களே மீயாசேட்3யில் ஒளிபரப்பாகி வந்த சைனாவின் EDGE ஸ்போர்ட்ஸ் HD தற்சமயம்

25/05/2013

சேனல் 26 தமிழ் தொலைக்காட்சி விஜிபி இணையத்தில் இருந்து விரைவில்

தமிழ் நண்பர்களே புதிய தமிழ் தொலைக்காட்சி ஒன்று விரைவில் தமிழகத்தின் முன்னனி நிறுவனம் வி்ஜிபியால் தொடங்கப்படவுள்ளது.

24/05/2013

யாமால்202 மற்றும் பாக்சாட்1ஆர் ஒரே 8 பீட் டிஷ்யில்

அன்பார்ந்த நண்பர்களே நாம் இன்றைய சூழ்நிலையில் ptv sports மற்றும் கிரிக்கோன் ரன்டிவிதொலைக்காட்சிகளுக்கு  என்று தனியாக இரு டிஷ் ஆன்டெனாவை  வைக்க வேண்டியுள்ளன அல்லவா.இவற்றை நாம் தனியாக ஒரே 8பீட் டிஷ்யில் அமைக்கலாம்.அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்
  முதலில் டிஷ்யை யாமால்202 செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யவேண்டும்.பின்பு lnbயை பொருத்துவதுக்கேற்றவறு நிளமான lnb பிட்டிங் யை பயன்படுத்தி யாமால் சேட் lnbக்கு மேற்புறத்தில் 10செமீ அளவுகளில் ptv national அலைவரிசையை பயன்படுத்தி 54 சதவிதம் சிக்னல் எடுக்கலாம்.இதனால் அனைத்து தொலைக்காட்சிகளும் மிக எளிதாக கிடைக்கும்.இதன் அடிப்படையில் அமைத்த டிஷ் ஆன்டெனாவின் படம் உங்கள் பார்வைக்கு


23/05/2013

MK டிவி லோகோ மாற்றம் இன்டல்சாட்17யில்

தமிழ் ரசிகர்களே மதுரை கிருஷ்ன தொலைக்காட்சி நிறுவனம் எம்கேடிவியின்

21/05/2013

ஓம் ஸ்ரீஞானசித்தி விநாயகர்.அகஸ்தியர் தவபீடம் மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்

ஒம் நமச்சிவாய                                          உ                                               ஒம் நமச்சிவாய
                                     
  ஒம் ஸ்ரீ ஞான சித்தி விநாயகர் அகஸ்தியர்  தவபீடம்             
                        மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ் 

பேரன்புடையீர் வணக்கம்.
            திண்டுக்கல் மாவட்டம் .வேடசந்துர் வட்டம்.குறியாண்டிகுளம் பகுதியில் எழந்தருளிவுள்ள  ஓம் ஸ்ரீ ஞானசித்தி விநாயகர்.அகஸ்தியர்   தவபீடம் மஹாகும்பாபிஷேகம் நிகழம் மங்களகரமான விஜய வருடம் வைகாசி மாதம் 9ம் நாள்(23.5.2013)வியாழக்கிழமை சுவாதி அமிர்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 7.30 மணிக்குமேல்9.00 மணிக்குள் நடைபெறவுள்ளது.அதுசமயம் பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு தவபீடத்தின் அருள்பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்  


17/05/2013

ஐசிசி சாம்பியன் ட்ராப்பி 2013 மட்டைபந்து போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள்

மட்டைபந்து பிரியர்களே இந்த ஆண்டு தொடங்கவுள்ள ஐசிசி சாம்பியன்

ட்ராப்பி மட்டைபந்து போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஏசியா நாட்டு தொலைக்காட்சி பற்றி பார்ப்போம்.இந்த போட்டிகள் வரும் ஜின் 6 திகதி முதல் 23 திகதி வரை நடைபெறவுள்ளது. இது பற்றி பார்ப்போம்

16/05/2013

REN 0 கட்டண தொலைக்காட்சியாக YAMAL202 செயற்கைகோளில்

ரஷ்சியாவின் REN 0 ஒளிபரப்பு இலவசமாக இருந்ததை கட்டண தொலைக்காட்சியாக மாற்றியுள்ளனர் YAMAL202 செயற்கைகோளில்

13/05/2013

தந்தி டிவி தற்சமயம் டிஷ்டிவியில்

தமிழகத்தில் மிக பிரபலமான தந்தி செய்திகள் தொலைக்காட்சி அனைத்து டிடிஎச்யில் இடம்பெற்றதை போன்று தற்சமயம் டிஷ்டிவியிலும் தமிழ் தொலைக்காட்சி வரிசையில் புதிதாக இடம்பெற்றுள்ளது.சேனல் வரிசை எண் 936.சாதரான அடிப்படை கட்டணத்தில் தந்தி தொலைக்காட்சி காணலாம்

சூரியா மியூசிக் மலையாளம் புதிய தொடக்கம் இன்டல்சாட்17@66.0eயில்

சன் நெட்வொர்க் தன் இணையத்தில் இருந்து புதிய தொலைக்காட்சியான சூரியா மியூசிக் 24 மணி நேர மியூசிக் தொலைக்காட்சியை கேரளாத்தில் தொடங்கியுள்ளது.தற்சமயம் கட்டண சேனலாக சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ள சூரியா மியூசிக் விரைவில் சன் டிடிஎச்யில் இடம் பெறலாம் .ஆங்கில செய்திகள் தொலைக்காட்சிக்கு பதிலாக இந்த புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசையின் விபரங்கள் (c band)
sat        intelsat17@66.0
fre        3924
sym      30000
poplar   v
system   mpeg4/dvbs 2
mode     fta

03/05/2013

வானவில் தமிழ் தொலைக்காட்சி விரைவில் உலகமெங்கும்


வானவில்டிவி சிறந்த பொழது போக்கு தொலைக்காட்சி விரைவில் வரவிருக்கிறது.இரண்டு மாத காலத்திற்குள் மற்ற பணிகள் நிறைவடைந்து சோதனை ஒளிபரப்பு தொடங்கும் என எதிர் பார்க்கலாம்

02/05/2013

சினி 21 டிவி புதிய தொடக்கம் இன்சாட்4எ@83.0E

சினி 21 என்னும் புதிய டிவி தற்சமயம் இன்சாட்4எ யில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இதன் நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்

அலைவரிசையின் விபரங்கள்
fre        3724
sym      26666
polar    H

01/05/2013

பக்தி தர்ஷன் டிவி தற்சமயம் அப்ஸ்டார்2R@76.5eயில்

நேபாளத்தில் புதிய பக்தி தொலைக்காட்சியான பக்தி தர்ஷன் டிவி தொடங்கப்பட்டுள்ளது.இந்த தொலைக்காட்சி அனைத்து மதங்களின்  இறைவழிபாடு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.இந்த டிவியின் சோதனை ஒளிபரப்பு அப்ஸ்டார்2Rயில் தொடங்கியுள்ளனர்.
அலைவரிசையின் விபரங்கள்
freq          3951
sym          1000
polar        V
system     mpeg4/dvbs
mode       fta