சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/07/2013

பாக்ஸ் புட் பால் தொலைக்காட்சி புதிதாக மீயாசேட3@91.0eயில் தொடக்கம்

விளையாட்டு நண்பர்களே FOX எண்டர்டெய்மெனட் நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பாக்ஸ் புட் பால் தொலைக்காட்சி

மா மூவிஸ்.மா மியூசிக்.மா கோல்ட் இலவசமாக IS17யில்

நண்பர்களே ஆந்திராவின் மிக பிரபலமான தொலைக்காட்சியான மா மூவிஸ்.மா மியூசிக்.மா கோல்ட் போன்ற

25/07/2013

ஸ்ரீ மஹாவீரா டிவி ஹிந்தி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது இன்சாட்4எ@83.0e

நண்பர்களே ஹிந்தியில் ஒரு புதிய பக்தி தொலைக்காட்சி ஸ்ரீ மஹாவீரா டிவி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

20/07/2013

REN TV ரஷ்யா ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது யாமல்202@49.0 செயற்கைகோளில்

நண்பர்களே நிண்ட காலமாக யாமல்202@49.0e செயற்கைகோளில்  வந்த

டிவி நவ் மலையாளம் புதிய தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தொடக்கம்

கேபிள்டிவி மற்றும் நண்பர்களே கேரளாத்தில் புதிய வணிக தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி புதிதாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.டிவி நவ் தற்சமயம் சோதனை ஒளிபரப்பை மட்டும் தொடங்கியுள்ளது.விரைவில் முழு நேர நிகழ்ச்சிகளை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate           3753
symol rate        9299
polar                V
system             mpeg4/dvb s2
mode              fta      

19/07/2013

வெஸ்ட் இண்டிஸ் மற்றும் பாகிஸ்தான் மட்டைபந்து போட்டி PTV SPORTSயில்

மட்டைபந்து பிரியர்களே  வெஸ்ட் இண்டிஸ்யில் பாகிஸ்தான் அணி சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது.
அங்கு 5 ஒருநாள் மட்டைபந்து போட்டி தொடர்களை பாகிஸ்தான் அணி  எதிர்கொள்கிறது.இந்த போட்டி தொடர்கள் அனைத்தும் டென் கிரிக்கெட் மற்றும் PTV SPORTSயில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 

15/07/2013

பேஷன் டிவி சோதனை ஒளிபரப்பு ஏபிஎஸ்1@75.0e செயற்கைகோளில்

நண்பர்களே பேஷன் டிவி தற்சமயம் ஏபிஎஸ்1 செயற்கைகோளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

ZOOM TV இலவசமாக ஆசியாசேட்5@100.5e செயற்கைகோளில்

நண்பர்களே ஹிந்தியின் மிக பிரபலமான திரைப்பட தொலைக்காட்சியான zoomtv முற்றிலும் ஆசியாசேட்5

11/07/2013

வேந்தர் டிவி தமிழ் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தொடங்கியது இன்டல்சாட்17யில்

தமிழ் நண்பர்களே புதிய செய்தி தமிழ் தொலைக்காட்சி வரிசையில் வேந்தர் டிவி புதிய தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் தொடங்கப்படு்ள்ளது.ஐ ஜெ கே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அவர்களின் முலம் தொடங்கப்படும் இந்த சேனல் வரும் 15.07.2013 முதல் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்படவுள்ளது.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate            4015
symol rate          30000
polar                  V
system               mpeg4/dvb s2
mode                 fta

04/07/2013

BIG மேஜிக் தொலைக்காட்சி புதிதாக டிடி DTH யின் இன்சாட்4bயில்

நண்பர்களே இந்தியாவின் இலவச டிடி டிடிஹெச்யில் தற்சமயம் மிக பிரபலமான ஹிந்தி தொலைக்காட்சிகள் சேர்க்கப்பட்டு் வருகிறது.

EDGE SPORTS HD கட்டண சேனலாக மாறியது ஆசியாசேட்5யில்

நண்பர்களே சைனாவின் விளையாட்டு தொலைக்காட்சியான  EDGE ஸ்போர்ட்ஸ் எச்டி கட்டண தொலைக்காட்சியாக மாற்றப்பட்டுள்ளது.