சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

28/02/2013

தீபம் டிவி லண்டன் செயற்கைகோள் மாற்றம் யுடல்சாட்9எ @9.0E

தீபம் டிவி லண்டன் தற்சமயம் செயற்கைகோள் மாற்றம் செய்துள்ளனர் ஹாட்பாட்3பி செயற்கைகோள்ளில்இருந்து யுடல்சாட்9எ செயற்கைகோளுக்கு மாற்றியுள்ளனர். வட ஐரோப்பா நாடுகளில் வாழும் தமிழர்களுக்கென்று தொடங்கிய தீப்ம டிவி தமிழ்திரைபடங்கள் தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சி போன்ற பல்வகையான
 நிகழ்ச்சிகளை அளித்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதன் ஒளிபரப்பு கிடையாது


புதிய அலைவரிசையின் விபரங்கள்
freq        11727
sym        27500
polar      vertical
stsyem   mpeg2/dvbs
mode     fta

யுவர் டிவி செய்திகள் புதிய தொடக்கம் இன்டல்சாட்20@68.0Eல்

யுவர் டிவி புதிய செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்20 தொடங்கப்பட்டுள்ளது.யுவர்டிவி ஹிந்தி செய்திகள் தொலைக்காட்சியாக இருக்கலாம்.விரைவில் யுவர் டிவியின் நிகழ்ச்சிகள் தொடங்கப்படலாம் இந்த டிவியின்சோதனை ஓட்டம் இன்டல்சாட்20 தொடங்கப்பட்டுள்ளது.

அலைவரிசையின் விபரங்கள்
 FREQ         3753
SYM          9299
POLAR      VERTICAL
SYSTEM   MPEG4/DVB S2
MODE       FTA

மேன் vs வைல்ட் நிகழ்ச்சி சைனா ZB தொலைக்காட்சியில்

டிஷ்கவரி தொலைககாட்சியின் மிக பிரபலமான நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் சைனாவின் ZBதொலைக்காட்சியில் தினந்தோறும் மாலை5 மணிக்கு ஒளிபரப்பபடுகிறது.இந்த டிவி ஆசியாசேட்5 இலவசமாக கிடைக்கிறது.அதுமட்டு இன்றி ஆங்கில திரைபடங்களும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது கூறிப்பிடதக்கது.
அலைவரிசையின் விபரஙகள்
FREQ            4148
SYM             11854
POLAR         VERTICAL
SYSTEM       MPEG2/DVB S
MODE          FTA

26/02/2013

பாக் vs சவுத் ஆப்பிரிக்கா 20 ஓவர் மட்டைபந்து போட்டி நேரடி PTV SPOTRSல்

பாக் vs சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையான இரண்டு 20க்கு 20  மற்றும் ஐந்து ஒருநாள் தொடர் கொண்ட மட்டைபந்து போட்டிகளை பாகிஸ்தானின் முதற் தர விளையாட்டு தொலைக்காட்சியான PTV SPORTS வழங்கவுள்ளது.தற்சமயம் ptv sports பாகி்ஸ்தானின்  பாக்சாட் 1ஆர் கட்டண சேனலாக ஒளிபரப்பபடுகிறது.



அலைவரிசையின் விபரங்கள்
freq         4004
sym         3333
polar       V
system     mpeg2/dvbs
mode      biss

ஆஜ் டிவி என்டர்டேய்மென்ட் டிவி தொடக்கம் பாக்சாட்1ஆர்@38.0E

புதிய உருது தொலைக்காட்சி ஒன்று பாக்சாட்1Rல் பாகிஸ்தானின் ஆஜ்டிவி நிறுவனம் ஆஜ்டிவி என்டர்டேய்மென்ட் என்ற பெயரில் தொடங்கியுள்ளது.தற்சமயம் டிவி பிரண்ட் நிகழ்ச்சிகளை மட்டும் சோதனை ஒளிபரப்பின் முலம்  வழங்கி வருகிறது.


அலைவரிசையின் விபரங்கள்
fre       4075
sym     6149
polar    V
system   mpeg2/dvbs
mode      fta

24/02/2013

நேத்ரா / சேனல் ஐ தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்

நேத்ரா / சேனல் ஐ தொலைக்காட்சி
இலங்கையின்  முதல் தமிழ் தொலைக்காட்சியாக திகழ்ந்தது சேனல் ஐ.தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் எடுத்துரைக்கும் தொலைக்காட்சியாக இன்று வரை ஒளிபரப்பாக கூடிய சேனல் ஐயை நாம் இன்று வரை நம் இல்லங்களில் கண்டுகளித்து கொண்டிருக்கிறோம்.இலங்கை நாட்டு அரசின் ருபவாஹினி  ஒளிபரப்பு கூட்டுதாபனம் முலம் தொடஙகப்பட்ட  சேனல் ஐ தமிழ் நிகழ்ச்சிகளையும் மட்டைபந்து போட்டிகளையும் இதனுடாக வழங்கியது.மேலும் நாட்டின் தமிழ் ஆன்மிக நிகழ்ச்சிகளையும் தரும் தொலைக்காட்சியாக இருந்தது.இதன் தாக்கம் தமிழகத்திலும் கூட இருந்தது.ஆம் அந்த வகையில் ஆரம்ப காலத்தில் நாம் சிறிய டிஷ் ஆண்டெனா  முலம் இந்தியாவின் கல்வி செயற்கைகோளான இன்சாட் 3சி முலமாக ஆசியா நாடு முழுவதும் கணகூடியதாக இருந்தது.

நீண்ட காலமாக இதன்னுடாக நாம் தெளிவான ஒளிபரப்பை பெற முடிந்தது.இலங்கையை பொருத்தமட்டிலும் தரை வழி ஒளிபரப்பு(UHF ஆண்டெனா)  முலமாக நாடு முழவதும் ஒளிபரப்பபடுகிறது. இலங்கை ருபவாஹினி  ஒளிபரப்பு கூட்டுதாபனம்  பின்பு
சேனல் ஐயை தமிழ் நிகழ்ச்சிகளுக்கென்று புதிதாக நேத்ரா தொலைக்காட்சியாக பெயர் மாற்றம் செய்தது.நேத்ரா டிவியில் திரைப்படங்கள் பாடல்கள் தொலைக்காட்சி தொடர்கள் இசைநிகழ்ச்சிகள் செய்திகள் என பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்குகிறது.இந்த நேத்ரா / சேனல் ஐ தொலைக்காட்சியை தமிழகத்தின் தென்கிழக்கு கடற்கரை ஒட்டியுள்ள இராமேஸ்வரம் நெல்லை நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் தரை வழி ஒளிபரப்பு(UHF ஆண்டெனா) வுடாக காண கூடியதாக  உள்ளது.இலங்கையின் டயலாக் DTH  வாயிலாக இதன் ஒளிபரப்பு நடைபெறுகிறது.

23/02/2013

ஷாகுன் டிவி சோதனை ஓட்டம் இன்டல்சாட்20@68.0E

நீண்ட காலமாக நாளிதழிழ் மட்டும் மணமகள் மணமகன் வரன் தேடிய நாம் இனி விட்டில் இருந்த படியே தேடி விடலாம் ஆம். இந்தியாவில் முதல் முறையாக திருமண தொலைக்காட்சி ஷாகுன் டிவி புதிதாக இன்டல்சாட்20 தொடங்கப்பட்டுள்ளது.இந்த தொலைக்காட்சியை பொருத்தமட்டிலும் திருமண தொடர்புடைய நிகழ்ச்சிகளை வழங்கும்.நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மணமகள் மணமகன் தொடர்புடைய தகவல்களையும் இந்த தொலைக்காட்சி முலமாக அறிந்து கொள்ளலாம்.தற்சமயம் அதன் சோதனை ஓட்டம் இனடல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் அதன் முழ நேர நிகழ்ச்சிகளை இந்த மாத இறுதிகுள் தொடங்கலாம் என எதிர்பார்க்கலாம்



அலைவரிசையின் விபரங்கள்
freq       3796
sym       7200
polar      H
system   mpeg4/dvb s2
mode     fta

21/02/2013

தமிழ்நாடு அரசு கேபிள்டிவின் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கேபிள்டிவின் புதிய அறிவிப்பு  நேற்று வெளியிடப்பட்டுள்ளது.அதன் விபரங்கள்
குறைந்த கட்டணத்தில் கேபிள்டிவி சேவையை பொதுமக்களுக்கு  வழங்கிட மாதம் ருபாய் 70 என்ற கட்டணத்தில் அரசு கேபிள்டிவி வழங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் இந்த கட்டணத்தை  அரசு கேபிள்டிவி நிறுவனத்திற்கு நேரடியாக ஆன்லைன் முறையில் செலுத்தலாம் என அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த முறை வரும் மார்ச்1 முதல் அமல்படுத்தப்படுகிறது.     

நியோ ஸ்போர்ட்ஸ் அமெரிக்காவை விற்றது வில்லோ டிவிக்கு

 நிம்பஸ் கம்யூனிகேஷன் அதன் விளையாட்டு வணிக நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டு வருகிறது... நியோ ஸ்போர்ட்ஸ் பிராட்காஸ்ட் தனது அமெரிக்க துணை நிறுவனமான நியோ பிராட்காஸ்ட் அமெரிக்கா வை... கனாடா மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள மிகப் பெரிய கிரிக்கெட் ஒளிபரப்பாளரான வில்லோ டிவிக்கு விற்றுள்ளனர்.
இந்த முடிவு இந்தியா மற்றும் துணைக்கண்டத்தில் நியோவின் முக்கிய சந்தையில் கவனம் செலுத்துவதற்காண மறுகட்டமைப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக உள்ளது.
        நியோ ஸ்போர்ட்ஸ்  தலைமை நிர்வாகி திரு. பிரசன்னா கிருஷ்ணன், ஒப்பந்த அடிப்படை பற்றி  வெளிப்படுத்தாமல் விஷயத்தை பற்றி ஒரு தனியார் நிறுவனத்திடம் உறுதி கூறினார்.
                                                                                                      நன்றி
                                                                                       டி என் டெலிவிஷன்

உதயா காமெடி இலவசமாக இன்டல்சாட்17ல்

சன் நெட்வொர்க் கட்டண சேனல்ளில் இருந்து கர்நாடகவின் உதயா காமெடி தற்காலிகமாக இலவச தொலைக்காட்சியாக இன்ட்சாட்17ல் ஒளிபரப்பாகிறது.அதன் உடன் புதிதாக தொடங்கிய சன்டிவி ஆர் ஒன், சன் நியுஸ் ஆங்கிலம் ஆகிய சேனல்களும்  இலவசமாக உள்ளன. விரைவில் சன் நியுஸ் ஆங்கிலம் தொலைக்காட்சியும் தொடங்கப்படவுள்ளது.சன் லைஃப் தொலைக்காட்சி தமிழில் முற்றிலும் இலவச தொலைகாட்சியாக மாற்றப்பட்டுள்ளது.


அலைவரிசையின் விபரங்கள்
ferq       3924
sym       30000
polar     vertical
system   mpeg4/dvbs2
mode     fta

20/02/2013

தாய்காம்5யின் புதிய பிஸ் கீ


THAICOM 5 @ 78.5 DEG C BAND
TRUE 10
SID:038A
BISS::94 0D 6B DC 03 A4 EA 91

TRUE EXPLORE1
SID:0652
BISS::72 39 23 CE 5E D9 E9 20

HAY HA
SID:064F
BISS::A7 88 F9 28 46 04 65 AF

TRUE MUSIC
SID:0653
BISS::41 0C 5A A7 AB 71 60 7C

TRUE PPY
SID:0651
BISS::31 FC F5 22 AA D3 37 B4

தாய்காம் 5 ல் மாற்றொரு புதிய எச்டி டிவி அறிமுகம் எச்டிவி1 வரைட்டி

எச்டி டிவி அன்பர்களே தாய்காம் 5@78.5E செயற்கைகோளில் புதிய எச்டிவி வரைட்டி  தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.இந்த டிவி தொடங்கி ஒரு வாரகாலமாகிறது.கட்டண சேனலாக தொடங்கிய எச்டிவி1 தற்சமயம் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.இது G-MM-B தாய்லாந்து நாட்டின் முன்னனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.



அலைவரிசையின் விபரங்கள்
freq     3880
sym     30000
polar   vertical
system  hd mpeg4/dvbs
mode     fta

17/02/2013

TBO(தமிழ் பாக்ஸ் ஆபிஸ்) தொலைக்காட்சி ஒரு கண்ணொட்டம்

TBO(தமிழ் பாக்ஸ் ஆபிஸ்)
TBO(தமிழ் பாக்ஸ் ஆபிஸ்) தொலைக்காட்சி  என்றாலே யாருக்கும் தெரியமால் இருக்காது.அப்படி ஒரு நிகழ்ச்சிகளை வழங்கிய தொலைக்காட்சி அது.மலேசியாவில் astro நிறுவனத்தால் மலேசியாவில் வாழம் தமிழர்கள் மற்றும் உலக தமிழர்களுக்கு என்று பிரத்தியோகமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி TBO.தமிழ் திரைப்படங்கள் பாடல்கள் சூப்பர் சீன் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.முதன் முதலாக APSTAR 7 செயற்கைகோள் முலம் ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஒளிபரப்பு சேவையை வழங்கியது.
பின்பு SRTVயாக பெயர் மாற்றம் செய்து தாய்காம்5 செயற்கைகோள் முலம் திரைப்பட தொலைக்காட்சியாக இயங்கி வந்தது.பின்பு மீண்டும்  TBO தொலைக்காட்சியாக  இந்தியாவின்  இன்சாட்2ஈ செயற்கைகோளில்  பிஸ் கட்டண சேனலாக இயங்கி வந்தது.பின்பு  APSTAR 7 செயற்கைகோளுக்கு மர்ற்றப்பட்டது.இந்த தொலைக்காட்சி மலேசியா மற்றும் உலக நாடுகளில் பிரபலம் அடைந்ததோ தெரியாது.ஆனால் தமிழகத்தில் மிக பிரபலமாக அனைத்து இடங்களிலும் ஒளிபரப்பாகி வந்தது. TBO தொலைக்காட்சி  தங்களது ஒளிபரப்பை மிக எளிய தொழில் நுட்பமான mpeg2/dvb s  முறையில் வழங்கியது.TBO தொலைக்காட்சிக்கு சென்னையில் உள்ள ஒரு முன்னனி  நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிலையத்தில் இருந்து   நிகழ்ச்சிகள் தயார் செய்து வழங்கப்பட்டு வந்தது.TBO தொலைக்காட்சியை பொறுத்தமட்டிலும் வாரநாள் ஒன்றுக்கு முன்று திரைபடங்கள் மற்றும் சனி ஞாயிறு நாட்களில் நான்கு திரைபடங்கள் என வழங்கியது.விழாகாலங்களில் புத்தம் புதிய திரைபடங்களையும் வழங்கியது.கால நிலை மாற்றத்தால்  TBO தொலைக்காட்சியின் ஒளிபரப்பு  படிபடியாக நிறுத்தபட்டது. இன்று TBO தொலைக்காட்சியின்  நிகழ்ச்சிகளை  தமிழகத்தில் புதிதாக தொடங்கிய  தீரன்டிவி வழங்கி வருகிறது. TBO தொலைக்காட்சி.உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பிடதக்கது.

10டிவி தெலுங்கு தற்சமயம் இன்ட்சாட்17@66.0E


10டிவி தெலுங்கு செய்திசேனல் புதிதாக இன்டல்சாட்17ல் தொடங்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து புதிய செய்தி தொலைக்காட்சிகளின் வரவு கூடியுள்ளது.தற்சமயம் 10டிவி ஆந்திர மாநில முன்னனி மீடியா  நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் நடக்கும் நிகழ்வுகளை மற்ற தொலைக்காட்சியை காட்டிலும்  உடனுக்குடன் மக்கள் முன் எடுத்துரைக்கும் தொலைக்காட்சியாக 10 டிவி செயல்படும் என்று அதன் நிர்வாகம் கூறியுள்ளது. 10டிவி தெலுங்கு  அதன் சோதனை ஒளிபரப்பை இன்டல்சாட் 17 தொடங்கியுள்ளது.விரைவில் முழ நேர செய்தி வழங்குவதற்கான ஏற்பாட்டினை 10டிவி  மேற்கொண்டு வருகிறது.

அலைவரிசையின் விபரங்கள்
freq    3896
sym    13840
polar   H
system  mpeg4/dvbs2
mode    fta

லாம்ஹாஸ் ஒளிபரப்பு நிறுவனம் புதிய அலைவரிசையை தொடங்கியது இன்டல்சாட்20ல்

லாம் ஹாஸ் ஒளிபரப்பு நிறுவனம் புதிய அலைவரிசை ஒன்றை இன்டல்சாட்20 தொடங்கியுள்ளது.இந்த  புதிய அலைவரிசையில் எட்டு தொலைக்காட்சிகள் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இவற்றில் நல்ல தொலைக்காட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கலாம்

 அலைவரிசை விபரங்கள்
fre            4004
sym          7200
polar       VERTICAL
system   mpeg4/dvbs 2
mode     fta

16/02/2013

நியுஸ் நேசன் செய்திகள் தொலைக்காட்சி தற்சமயம் இன்டல்சாட்20@68.0eல்

நியுஸ் நேசன் செய்திகள் டிவி புதிதாக இன்டல்சாட்20  தொடங்கப்பட்டுள்ளது.ஹிந்தி மொழியில் செய்திகளை தற்சமயம் வழங்கி வருகிறது.சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகிறது.இந்த டிவி உத்திர பிரதேசம் அதனை சார்ந்த மாநிலங்களுக்கெனறு தொடங்கப்பட்டுள்ளது.

அலைவரிசையின் விபரங்கள்
fre          3875
sym        7200
polar      H
system  mpeg4/dvb s2
mode    fta

பேயர்ஸ் M P&C.G சோதனை ஒளிபரப்பு இன்ட்ல்சாட்20

பேயர்ஸ் நிறுவனத்தில் இருந்து மற்றொரு புதிய டிவி மத்திய பிரதேசம் மற்றும் சத்திஷ்கர் மாநிலங்களுக்கு என்று புதிதாக செய்திகள் டிவி பேயர்ஸ் M P&C.G தொடங்கப்பட்டுள்ளது.பேயர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு டிவியானது டில்லி ஹாரியான போன்ற மாநிலங்களுக்கு தொடங்கப்பட்டு செய்திகள் ஒளிபரப்பாகிறது.மேலும் மற்ற மாநிலங்களிலும்  பேயர்ஸ் நிறுவனம் செய்திகள் டிவி தொடங்கிட மத்திய ஒளிபரப்பு ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளன.தற்சமயம் பேயர்ஸ் M P&C.G  சோதனை ஒளிபரப்பு இன்ட்ல்சாட்20 தொடங்கப்பட்டுள்ளது

அலைவரிசையின் விபரங்கள்
fre           3790
sym         7200
plar         H
system   mpeg4/dvbs2
mode    fta

14/02/2013

எம் கே(மதுரை கிருஷ்ணா) தொலைக்காட்சி தற்சமயம் இன்டல்சாட்17@66.0Eல்

தமிழ் அன்பர்களே புதிய தமிழ் தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.எம் கேடிவி. மதுரை கிருஷ்ணா நிறுவனத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ள இந்த டிவி தற்சமயம் பழைய புதிய பாடல்களுடன் ஒளிபரப்பாகிறது.


அலைவரிசையின் விபரங்கள்
fre              4015
sym           30000
polar         V
system      mpeg4/dvb s2
mode       fta

13/02/2013

காபர் பாஸ்ட் நியூஸ் ஹிந்தி சோதனை ஒட்டம் இன்டல்சாட்20@68.0E

காபர் பாஸ்ட் நியூஸ் ஹிந்தி சேனல் புதிதாக இன்ட்ல்சாட்20ல் தொடங்கப்பட்டுள்ளது.இத்த டிவி உத்திர பிரதேசம்.மற்றும் வட மாநிலங்களின் ஒட்டு மொத்த செய்திகளை ஒளிபரப்பும் டிவியாக காணப்படும்.கடந்த சில மாதங்களாக ஹிந்தியில் செய்தி சேனல்களின் அனிவகுப்பு அதிகரித்துள்ளது.இருப்பினும் சிறந்த செய்தி சேனல்கள் என்ற பெருமையை எந்த டிவியும் பெயர் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.


அலைவரிசையின் விபரங்கள்
freq    3854
sym    7200
polar    H
system  mpeg4/dvb s2
mode    fta

11/02/2013

HBN டிவி சாப்பிங் சேனல் தமிழ் மலையாளம் ஆடியோவில் இன்டல்சாட்20@68.0Eல்

HBN சாப்பிங் சேனல் தற்சமயம் தமிழ், மலையாளம் மொழிகளில் ஆடியோவை இணைத்துள்ளது.சேனல் தொடங்கிய நாள் முதல் ஹிந்தியில் ஆடியோவை வழங்கி வந்தது.தற்சமயம் தமிழ்நாடு கேரளா இரு மாநிலங்களுக்கான ஒளிபரப்பு அனுமதி பெற்றதை அடுத்து.பிப்ரவரி முதல் இந்த சேவையை தொடங்கியுள்ளது HBN சாப்பிங் சேனல் .நிங்கள் உங்கள் ரீசிவரை ஆடியோ பட்டனை அழத்தி {சவுண்ட் 2(41)தமிழ்}{(சவுண்ட் 3(42) மலையாளம் }தேர்ந்தெடுத்து.கேட்டு மகிழங்கள் இந்த டிவி தற்சமயம் இன்டல் சாட்20 @68.0E.ஒளிபரப்பாகி வருகிறது.



அலைவரிசையின் விபரங்கள்
fre           3796
sym        7200
polar      vertical
system   mpeg4/dvb s2
mode     fta

தேவர்டிவி தமிழ் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உலகெங்கும் விரைவில்



தமிழ் நெஞ்சங்களே விரைவில் தேவர் தொலைக்காட்சிதொடங்கபடவுள்ளது. இத்த  தேவர் தொலைக்காட்சியானது கடந்த நான்கு ஆண்டுகாலமாக இணையத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது எந்த ஒரு கட்சி , தனி நபர், அமைப்பு என எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக நடுநிலையோடு செயல்படும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடியும் தருவாயில் உள்ளது.விரைவில் செயற்கைக்கோள்  ஒளிபரப்பை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.தேவர்டிவி இந்த மாதம் இறுதிகுள் ஒளிபரப்பை தொடங்கலாம்.என நிறுவனர் திரு.பூங்கதிர்வேல் அவர்கள் கூறியுள்ளார்.

10/02/2013

மிடியா ஒன் தொலைக்காட்சி புது பொலிவுடன் தொடங்கியது.இன்டல்சாட்17ல்

மலையாள தொலைக்காட்சி மிடியா ஒன் டிவி புது பொலிவுடன் தொடக்கியது.இன்டல்சாட் 17ல்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோதனை ஒளிபரப்பை தொடங்கிய மிடியா ஒன் இன்று தொடஙகியது. மிடியா ஒன் டிவி இயக்குநர்கள் மற்றும் முன்னனி விருந்தினர்களுக்கு மத்தியில் ஒளிபரப்பை தொடங்கி வைத்தனர்.



இத்த தொலைக்காட்சியை நீங்கள் காண வேண்டும் என்றால்  இனடல்சாட்17யை டியூன் செய்யுங்கள்
அலைவரிசையின் விபரங்கள்
fre          4006
sym        14400
polar        h
system     mpeg4/dvb s2
mode       fta

பாலிமர் செய்திகள் தொலைக்காட்சியை இன்டல்சாட்17@66.0ல் தொடங்கியது.பாலிமர்டிவி நிறுவனம்


தமிழ் செய்தி பிரியர்களே புதிய செய்திகள் தொலைக்காட்சியான பாலிமர் செய்திகள் தொலைக்காட்சியை பாலிமர் டிவி நிறுவனம்  தொடங்கியுள்ளது.கடந்த சில மாதங்களாக இதற்கான முழ கட்ட பணிகளை பாலிமர் டிவி நிறுவனம்   மேற்கொண்டிருந்தது. தற்சமயம் இதற்கான பணிகள் நிறைவடைந்து சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது பாலிமர் செய்திகள் தொலைக்காட்சி.தற்சமயம் சோதனை  அடிப்படையில் செய்திகள் ஒளிபரப்புவதை அடுத்து விரைவில் முழ நேர நிகழ்ச்சியை தொடங்கும் என எதிர்பார்க்கலாம் .இன்றைய சூழ்நிலையில் பல செய்திகள்  தொலைக்காட்சிகள் உள்ளதை அடுத்து பாலிமர் செய்திகள் தொலைக்காட்சி சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை தரும் என்று எதிர்பார்க்கலாம்.தற்சமயம் இதற்கான சோதனை ஒளிபரப்பை  இன்டல்சாட்17ல் தொடங்கியுள்ளது



அலைவரிசையின் விபரங்கள்
FREQ           4015
SYM            30000
PLAR           VERTICAL
SYSTEM     MPEG4/DVB S2
MODE         FTA