சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

25/09/2013

ஜனபிரியா மலையாளம் தொலைக்காட்சி உதயம் இன்டல்சாட்17யில்

நண்பர்களே கேரளா மாநிலத்தின் தொலைக்காட்சிகளின் வரிசையில் மற்றொரு புதிய செய்திகள் தொலைக்காட்சியான ஜனபிரியா டிவி புதிதாக

நேஷனல் ஜியோ மீயூசிக் எச்டி தொடக்கம் தாய்காம்6எ@78.5E

நண்பர்களே தாய்லாந்து நாட்டின் GMM  இணையத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புயில்  FOX  எண்டர்டெய்மென்ட்

23/09/2013

சஹானா மியூசிக் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியது பாலிமர்டிவி


நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழ் நாட்டின் மிக பிரபலமான பொழது போக்கு தொலைக்காட்சியான பாலிமர்டிவி தன் இணையத்தில்

WWE குத்து சண்டை போட்டி தொடர் SPORTS EXTRA வில்

நண்பர்களே தாய்காம்5யில் தற்சமயம் புதிதாக GMM நெட்வொர்க்கில் தொடங்கிய ஸ்போர்ட்ஸ் எக்ஸ்டிரா விளையாட்டு தொலைக்காட்சியில் WWE குத்து சண்டை போட்டிகள் ஒளிபரப்பாகிறது.மிக பிரபலமான குத்து சண்டை தொடர்கள் ஒளிபரப்பாகிறது.இந்த தொலைக்காட்சி தாய்காம்5 சேட்லைட்டில் பிஸ் கட்டண சேனலாக உள்ளது குறிப்பிடதக்க செய்தி ஆகும்.ஆங்கிலத்தில் அல்லாது தாய் மொழியில் உரையாடல்கள் உள்ளன.இதன்ஒளிபரப்பு காலையில் 5மணிக்கு தொடங்குகிறது.
அலைவரிசையின் விபரங்கள்;
freq rate        3760
symol rate      30000
polar              H
system            mpeg4/dvb s
mode             BISS

16/09/2013

டைம்ஷ் எண்டர்டெய்மென்ட் உருது சோதனை ஒளிபரப்பு IS20@68.5E


நண்பர்களே பாகிஷ்தானின் உருது தொலைக்காட்சியான டைம்ஷ் எண்டர்டெய்மென்ட் பாக்சாட்டில் இருந்து மாற்று செயற்கைகோளான இன்டல்சாட்20யில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனார்
.எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சியின் அலைவரிசையில் தொடங்கியுள்ள இந்த டிவி ஹிந்தி நாடகங்கள்.திரைபாடல்கள்.என பல்சுவை நிகழ்ச்சிகளை தருகிறது.24 மணிநேரத்திற்கான நிகழ்ச்சிகள் தொடங்கப்படவில்லை குறிப்பிடதக்க செய்தி.கட்டண தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது
அலைவரிசையின் விபரங்கள்;
freq rate        4160
symbol rate   6510
polar             H
system           mpeg4/dvb s
mode             pay/fta

15/09/2013

சேம்பியன் லீக் 20க்கு 20 மட்டைபந்து போட்டி தொடர் நேரடி தொலைக்காட்சிகள்

நண்பர்களே இந்த மாதத்தில் தொடங்கவிறுக்கும் சேம்பியன் லீக் 20க்கு 20 மட்டைபந்து போட்டி தொடர்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளின் கண்ணோட்டம்

14/09/2013

சினிமா டிவி HD ஆங்கில தொலைக்காட்சி உதயம் இன்டல்சாட்17யில்

நண்பர்களே ஒரு புதிய செய்தி இன்டல்சாட்17யில் புதிய ஆங்கில பாப் இசை மேடைப்பாடல்கள் ஒளிபரப்பும் 24 மணி நேர தொலைக்காட்சி சினிமா டிவி உயர் விடியோ தொழில்நுட்பமான HDயில் தொடங்கப்பட்டுள்ளது.

10/09/2013

பாலிமர் கன்னடா புதிய தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு தொடக்கம்

நண்பர்களே தமிழ்நாட்டின் பாலிமர் தொலைக்காட்சி நிறுவனம் கர்நாடக மாநிலத்திற்கான புதிய மியூசிக் தொலைக்காட்சியை பாலிமர் கன்னடா என்ற பெயரில் தொடங்கியுள்ளது.

ஜெயா மூவிஸ் இலவசமாக இன்டல்சாட்20@68.5Eயில்

நண்பர்களே ஜெயா டிவியின் 24 மணி நேர மூவிஸ் தொலைக்காட்சியான ஜெயா மூவிஸ் தற்காலிக இலவச சேவையில் இன்டல்சாட்20யில் ஒளிபரப்பாகிறது.இருப்பினும் இந்த இலவச ஒளிபரப்பு எப்போது நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அலைவரிசையின் விபரங்கள்:
freq rate    4127
symol rate 10370
polar         V
system      mpeg4/dvbs
mode        FTA

08/09/2013

இலங்கையின் தமிழ் FM வானொலி ஒளிபரப்பு செயற்கைகோளில்

தமிழ் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை தேசத்தின் தமிழ் வானொலி ஒன்றின் நிகழ்ச்சிகளை செயற்கைக்கோள் வாயிலாக கேட்க கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கபெற்றுள்ளது.
ஆம் இலங்கையில் யாழ்பாணம்,வன்னி,கொழம்பு போன்ற நகரங்களில் தற்சமயம் புதிதாக துவங்கிய தமிழ்FM வானொலி பன்பலை ஒளிபரப்பு செயற்கைக்கோள் வாயிலாகவும் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.பழைய,புதிய தமிழ் இசை பாடல்களுடன் எவ்வித இடைவெளியின்றி தொடர்ச்சியாக வழங்குகிறது தமிழ்FM.மிக துல்லியமான இசையுடன் கூடிய இதன் ஒளிபரப்பை  நீங்கள் கேட்க வேண்டுமென்றால் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அலையுங்கள் 09659513624 

03/09/2013

ஜெய் தமிழ் மற்றும் எஸ்டிவிதொலைக்காட்சிகள் மீண்டும் தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன இரண்டு தமிழ் தொலைக்காட்சிகள்.

சன்டிவி மாலத்தீவு புதிய ஒளிபரப்பை தொடங்கியது அப்ஸ்டார்7யில்

நண்பர்களே மாலத்தீவு நாட்டின் சன் மிடியா என்னும் நிறுவனம் தங்களது இணையத்தில் இருந்து சன்டிவி என்ற தொலைக்காட்சியை புதிதாக தொடங்கியுள்ளனர்.

01/09/2013

ஹார்வெஸ்ட் மலையாளம் தொலைக்காட்சி உதயமாகியுள்ளது இன்டல்சாட்17யில்

நண்பர்களே இன்டல்சாட்17யில் மேலும் ஒரு புதிய மலையாளம் கிருஸ்தவ தொலைக்காட்சி ஹார்வெஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த புதிய தொலைக்காட்சி 24 மணிநேர கிருஸ்தவ  நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

தமால்டிவி ஹிந்தி சோதனை ஒளிபரப்பை தொடங்கியது இன்சாட்4எயில்

நண்பர்களே புதிய செய்தி வட மாநிலத்தின் முன்னனி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான ஆதிகாரி பிரதர்ஸ் நெட்வொர்க்யின்