சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

28/12/2013

பாக்சாட் 1ஆர் செயற்கைகோளின் கடின அலைவரிசைகள் திண்டுக்கலில்

நண்பர்களே நாம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் மிக எளிதாக பிடிக்க கூடிய செயற்கைகோளான பாக்சாட்1 ஆர்யின் ஹெர்சான்டல்(HORIZONTAL)யின் மிக கடின அலைவரிசைகள்(3845,4020)இரண்டு முதன்முறையாக

24/12/2013

ஆப்பிரிக்கா சாட்1எ@46.0E மற்றும் பாக்சாட்1ஆர்@38.0E செயற்கைகோள்கள் 10அடி டிஷ்யில்

நண்பர்களே சதிஷ்சாட் தற்சமயம் புதிய முறையில் ஆப்பிரிக்கா சாட்1எ மற்றும் பாக்சாட்1ஆர் செயற்கைகோள்கள் 10அடி டிஷ்யில் பிடிக்கப்பட்டுள்ளது.ஆம் இவற்றில் மிக கடினமாக கிடைக்கும் ஆப்பிரிக்கா நாட்டு செயற்கைகோளான ஆப்பிரிக்கா 1எ சிக்னல்கள் முதலில் எடுக்கப்பட்டு பின்பு பாக்சாட் 1ஆர்யை ஆப்பிரிக்கா 1எ LNBக்கு மேல் புறத்தில் தகுந்த இணைப்பு சாதனங்களுடன் பாக்சாட் 1ஆர் LNBயை பொருத்த வேண்டும்.இதுதொடர்பான புகைபடங்கள் உங்கள் பார்வைக்கு

23/12/2013

செக்சி தொலைக்காட்சி புதிதாக ஒளிபரப்பை தொடங்கியது தாய்காம்5@78.5Eயில்

நண்பர்களே தாய்காம்5செயற்கைகோளில் தற்சமயம் புதிதாக செக்சி டிவி என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்று தொடங்கியுள்ளனர்.

டிஸ்கவரி சைன்ஸ் எச்டி.டிஸ்கவரி ஹெல்த் எச்டி தொலைக்காட்சி தொடக்கம் இன்டல்சாட்17@66.0Eயில்

நண்பர்களே உலகின் முன்னனி தொலைக்காட்சியான டிஸ்கவரி நிறுவனம் தன் குழுத்தில் சாதரான முறையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த இரண்டு

19/12/2013

மோட்டர்விஷன் எச்டி தொலைக்காட்சி ABS1@75.0E செயற்கைகோளில் ஒளிபரப்பு

நண்பர்களே அனைத்து துறைகளிலும் புதிய தொலைக்காட்சிகள் தொடங்கப்படுகிறது.அந்த வரிசையில் மோட்டர்விஷன் எச்டி

18/12/2013

ராயல்டிவி தமிழ் சோதனை ஒளிபரப்பை ஆசியாசேட்5@100.5Eயில் தொடக்கம்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி திருச்சி மாவட்ட செயற்கைகோள் தொலைக்காட்சியான ராயல்டிவி தற்சமயம் புதிதாக ஆசியாசேட்5

12/12/2013

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை மலேசியா தமிழ் தொலைக்காட்சி தொடக்கம் மீயாசேட்3@91.2 Eயில்

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி மலேசியா நாட்டு மக்களின் அபிமான தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை புதிதாக மீயாசேட்3யில் தொடங்கப்பட்டுள்ளது.

11/12/2013

நேஷனல் ஜியோ கோல்டு.குளோ டிவி செயற்கைகோள் சிக்னல் தென்தமிழகத்தில் கிடைக்கிறது

நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி ஆப்ரிக்கா நாட்டு செயற்கைகோளான ஏரோபேஸ்1/ஆப்ரிக்கா 1எ@46.0E போன்றவற்றின் அலைவரிசை சிக்னல் தென்தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கிடைக்கிறது.

10/12/2013

சுவாதி நியூஸ் தெலுங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசேட்5 தொடக்கம்

நண்பர்களே ஆந்திரா மாநிலத்தில் சுவாதி தின நாளியிதழ் சுவாதி நியூஸ்  செய்திகள் தொலைக்காட்சியை புதிதாக தொடங்கியுள்ளனர்.இந்த தொலைக்காட்சியின் சோதனை வெள்ளோட்டம் தற்சமயம் ஆசியாசேட்5 செயற்கைகோளில் தொடங்கியுள்ளனர்.தெலுங்கு பாடல்களுடன் ஒளிபரப்பாகும் சுவாதி டிவியின் 24 மணிநேர ஒளிபரப்பு விரைவில் தொடங்கலாம்.சாதனா மிடியா என்ற பெயரில் டியூன் ஆகிறது செட்டாப் பாக்ஸ்யில்.

ஆராடிவி தமிழ் சோதனை ஒளிபரப்பை தொடங்கியது ஆசியாசேட்5@100.5யில்

தமிழ் நண்பர்களே  சேலம் ஆராடிவி தன்னுடைய சோதனை ஒளிபரப்பை புதிதாக ஆசியாசேட்5யில் ஒரிசாவின் மஞ்சரி தொலைக்காட்சியின் முலம்  தொடங்கியுள்ளனர்.

06/12/2013

ரிஸ்டி புதிய ஹிந்தி தொலைக்காட்சி டிடி டிடிஹெச்யில் இணைப்பு.

நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்தியாவின் இலவச தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான டிடி டேரக்ட் பிளஸ்யில் தற்சமயம்

03/12/2013

ஜீ பயஸ்கோப் இந்தோனிசியா தொலைக்காட்சி உதயம் மீயாசேட்3யில்

நண்பர்களே இந்தியாவின் மிக பெரிய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான ஜிடிவி நிறுவனம் தங்களின் ஒளிபரப்பை அனைத்து நாடுகளிலும் விரிவுபடுத்தி வருகின்றனர் அந்த வரிசையில் புதிதாக ஜீ பயஸ்கோப் இந்தோனிசியா என்ற பெயரில் இந்தோனிசியா நாட்டிற்கு ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இந்த தொலைக்காட்சி கட்டண சேனலாக மாற்றப்பட்டுள்ளது.

அலைவரிசை விபரங்கள்
freq rate              3960
symol rate           30000
polar                   H
formet                mpeg4/dvb s2

ஏஜ்ஜல்டிவி ஆப்பிரிக்கா சோதனை ஒளிபரப்பு தொடக்கம் AMOS5

நண்பர்களே தமிழகத்தின் மிக பிரலம்மடைந்த கிருஸ்த்துவ தொலைக்காட்சியான ஏஜ்ஜல்டிவி தற்சமயம் ஏஜ்ஜல்டிவி ஆப்பிரிக்கா என்ற பெயரில் புதிதாக

மெகா குழும தொலைக்காட்சிகள் புதிய ஒளிபரப்பை தொடங்கியது ஆசியாசேட்5@100.5Eயில்

நண்பர்களே மெகா குழுமத்தின் தொலைக்காட்சிகளான மெகா24.மெகா மீயூசிக் மெகாடிவி போன்ற தொலைக்காட்சிகள் ஆசியாசேட்5 செயற்கைகோளில் புதிய அலைவரிசையை தொடங்கியுள்ளனர்.இந்த தொலைக்காட்சிகள் அனைந்தும் கட்டண தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ளது. இதே போன்று கட்டண தொலைக்காட்சிகளாக இன்டல்சாட்17யில் செயல்படுவது குறிப்பிடதக்க செய்தியாகும்.இனி வரும் காலங்களில் ஆசியாசேட்5 செயற்கைகோள் முலமாக மட்டுமே மெகா குழும தொலைக்காட்சிகள் தங்கள் ஒளிபரப்பை வழங்கும்.
அலைவரிசை விபரங்கள்
freq rate         3766
symol rate      4640
polar              V
formet            mpeg4/dvb s2