சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

30/07/2014

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளுக்கான டிடி தொலைக்காட்சி ஒளிபரப்பு ஜிசாட்10க்கு மாற்றம்

நண்பர்களே இந்திய அரசின் தேசிய தொலைக்காட்சி நிறுவனமான துர்தர்ஷன்  அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளுக்கு ஒளிபரப்பும் டிடி தொலைக்காட்சிகளான டிடி நேஷனல்.டிடி நியூஸ் டிடி ஸ்போர்ட்ஸ்.டிடி பாரதி.டிடி பொதிகை.டிடி பங்களா.டிடி சப்தகிரி.டிடி உருது.டிடி மலையாளம்.மற்றும் டிடி போர்ட்பிளேயர் போன்ற 10 தொலைக்காட்சிகளின்
C-BAND செயற்கைகோள் ஒளிபரப்பை பழைய செயற்கைகோளான இன்சாட்4பி@93.0E யில் இருந்து கடந்த வருடத்தில் தொலைக்காட்சி துறைக்கு விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோளான ஜிசாட்10@83.0E க்கு டிடி தொலைக்காட்சிகள் மாற்றம் செய்யப்படவுள்ளது.இந்த செயற்கைகோள் மாற்றம் வரும் ஆகஸ்ட் 5 திகதி முதல் தொடங்கப்படவுள்ளது.மாற்றபடி டிடி தொலைக்காட்சிகளின் இந்திய ஒளிபரப்பில் எவ்வித மாற்றம்யின்றி பழைய செயற்கைகோள்
அலைவரிசைகளில் செயல்படும்.நிண்ட கால இடைவெளிகளுக்கு பிறகு புதிய செயற்கைகோளான ஜிசாட்10 இந்தியாவிற்கான தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியிருப்பது குறிப்பிடதக்கது.வரும் காலங்களில் இந்தியாவை சார்ந்த அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பும் இந்த புதிய செயற்கைகோளில் இடம் பெறலாம்.
புதிய அலைவரிசை விபரங்கள்:
Satellite                  GSAT10 @ 83.0E
Freq   Rate            3885
Symbol Rate          27500
Polar                     Vertical
Modulation            Mpeg2/dvb s1
Mode                    Fta     

29/07/2014

டிஸ்கவரி ஹேச்டி வோல்ட் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்சாட்4B@93.0E

நண்பர்களே இந்தியாவின் பொழுது போக்கு முற்றும் முன்னனி அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் டிஸ்கவரி தொலைக்காட்சி நிறுவனத்தின் ஹை டெப்னிசியன் தொலைக்காட்சியான டிஸ்கவரி ஹேச்டி வோல்ட் தொலைக்காட்சி முற்றிலும் இலவச
ஒளிபரப்பாக இந்தியாவின் இன்சாட்4பி செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இதன் ஒளிபரப்பு தற்காலிக சோதனை முறையில் ஒளிபரப்பகிறது மாற்றத்திற்கு உட்பட்டது.இருப்பினும் இத்தொலைக்காட்சியின் ஆடியோ 5.1 டெல்பி சவுண்ட் தரத்தில் கிடைக்கிறது.சன் டேரக்ட் ஹேச்டி டிடிஎச்யில் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate           11030
Symbol Rate       32000
Polar                   Vertical
Modulation          HD/Mpeg4/ Dvb s2
Mode                  Fta

25/07/2014

தாய்காம்6@78.5E செயற்கைகோள் அலைவரிசை திண்டுக்கலில் முதன்முறையாக பிடிக்கப்பட்டுள்ளது

நண்பர்களே தாய்லாந்து நாட்டின் தாய்காம்6 செயற்கைகோளின் மிக கடின அலைவரிசைகள் முதன்முறையாக தென்தமிழகத்தின் திண்டுக்கலில் 10 அடி டிஷ் ஆன்டெனா முலம் பிடிக்கப்பட்டுள்ளது.

20/07/2014

அததெரண( DERANA 24x7 NEWS)24 மணி செய்திகள் தொலைக்காட்சி டயலாக்யில் தொடக்கம்

நண்பர்களே இலங்கையின் பிரதான ஊடாக பிரிவை சார்ந்த தொலைக்காட்சி நிறுவனமான அததெரண தொலைக்காட்சி இலங்கை தொலைக்காட்சி
பிரிவில் முதல் 24 மணிநேர செய்திகள் தொலைக்காட்சியை தங்கள் குழுமத்தில் இருந்து புதிதாக தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சியின் பரிசார்ந்த ஒளிபரப்பை டயலாக் டிடிஎச் வுடாக தொடங்கியுள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் செய்தி நிகழ்வுகளை வழங்கவுள்ளது.இத்தொலைக்காட்சி ஜிலை20 திகதி தொடக்கம் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.டயலாக் டிடிஎச் 13வது  தொலைக்காட்சி வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.விரைவில் மற்ற ஒளிபரப்பு சேவைகளிலும் தங்களின் ஒளிபரப்பை அததெரண செய்தி தொலைக்காட்சி தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

16/07/2014

ஸ்டார் மூவிஸ்(STAR MOVIES) தைய்வன் தொலைக்காட்சி ஒளிபரப்பு ABS2@75.0Eயில் தொடக்கம்

நண்பர்களே பாக்ஸ் இன்டர்நேஷனல் சேனல் நிறுவனத்தின் ஆங்கில திரைப்பட தொலைக்காட்சியான ஸ்டார் மூவிஸ் தொலைக்காட்சி தைய்வன் நாட்டிற்கான ஒளிபரப்பை ABS2 @75.0Eசெயற்கைகோளில்
தொடங்கியுள்ளனர்.தற்சமயம் சோதனை அடிப்படையில் இலவச ஒளிபரப்பாக  ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சியின்ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சியாக மாற்றப்படலாம்.மிக சிறிய டிஷ் ஆன்டெனாவான 60CM அளவுள்ளதிலேயே இதன் சிக்னல்
கிடைக்கும்.தொலைக்காட்சியின் ஆடியோ ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகிறது.இதன் சப்டைட்டில் தைய்வன் மொழியில் உள்ளது
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate           12551
Symbol Rate       17500
Polar                   Horizontal
Modulation          Mpeg4/dvbs 2
Mode                  Fta

10/07/2014

CTH WWE குத்துசண்டை தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம் தாய்காம்5@78.5E

நண்பர்களே தாய்லாந்து நாட்டின் பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான CTH யின் கட்டண தொலைக்காட்சிகளின் வரிசையில்
தாய்லாந்தில் புதிதாக தொடக்கப்பட்ட உலகின் மிக பிரபலமடைந்த குத்துச்சண்டை தொடர்களை 24 மணிநேர ஒளிபரப்பு WWE தொலைக்காட்சி தற்காலிக முறையில் இலவச ஒளிபரப்பாக அந்நிறுவனத்தின் அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது.மிக பிரபலமடைந்த WWE தொடர்கள்
ஒளிபரப்பாகிறது.இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பை அந்நிறுவனம் எவ்வித நேரங்களிலும் நிறுத்தப்படலாம்.இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் தாய்காம்5 செயற்கைகோளின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 10 வரை அளவுள்ள டிஷ் ஆன்டெனா முலமாக பெறலாம.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate            4120
Symbol Rate        30000
Polar                    Vertical
Modulation           Mpeg4/dvb s2
Mode                   Fta

06/07/2014

இசையருவி(ISAI ARUVI TV)தமிழ் மியூசிக் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் மிக முன்னனி தமிழ் மியூசிக் தொலைக்காட்சி இசையருவி தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு  இன்டல்சாட்17@66.0E யில் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் 2008 ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தில் தொடங்கப்பட்ட  24 மணி நேர மியூசிக் தொலைக்காட்சி
இசையருவி.ஆரம்பத்தில் இடைக்கால பாடல்களுடன் ஒளிஉலா வந்த இசையருவி தொலைக்காட்சி நாளாடையில் மற்ற மியூசிக் தொலைக்காட்சிகளை போன்று நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் புதிய திரைப்பாடல்கள் என நிகழ்ச்சிகளை மாற்றியமைத்தது.தமிழகத்தில் நான்கவாது மியூசிக் தொலைக்காட்சியாக