சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

31/07/2016

சோனி லீ பிளாக்ஸ் ஹெச்டி புதிய ஆங்கில திரைப்பட தொலைக்காட்சியின் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் தொடக்கம்

நண்பா்களே ஆசியா மற்றும் இந்தியாவின் முன்னனி செயற்கைகோள் தொலைக்காட்சி நிறுவனமான  சோனி பிக்சா்ஸ் புதிய ஆங்கில ஹெச்டி திரைப்பட தொலைக்காட்சி சோனி லி பிளாக்ஸ் என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.சோனி நிறுவனத்தின் இரண்டாவது ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி சோனி லீ பிளாக்ஸ் இதுவாகும்.இப்புதிய 
தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஒளிபரப்பு ஆணையம் சோனி நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோனி நிறுவனம் ஆசியாசாட்7யில் புதிதாக தொடங்கிய அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சியாக தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ள சோனி லீ பிளாக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சி விரைவில் 
அனைத்து டிடிஎச் மற்றும் கேபிள் நிறுவனங்களிலும் ஒளிபரப்பு தொடங்கப்படும்.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படலாம்.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயனபடுத்த வேண்டும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite                Asiasat7@105.0E(C-Band)
Freq Rate             4180
Symbol Rate        30000
Polar                    Vertical
Modulation          HD.MPEG4/DVB S2
Mode                   PAY/POWER VU 

24/07/2016

முட்டை டிவி ஹெச்டி (eGG TV HD) புதிய விடியோ கேம் தொலைக்காட்சி ஒளிபரப்பு மீயாசாட்3யில் உதயம்

நண்பா்களே மலேசியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோவின் ஈ ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியான எக் டிவியின் ஒளிபரப்பு மலேசியாவின் மீயாசாட்3 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் 
விடியோ கேம் விளையாட்டுகள் நேரலையில் ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ டிடிஎச்யில் ஒளிபரப்பாகி வருகிறது.மலேசியாவின் அதிகமான நேயா்களை பெற்றுள்ள இத்தொலைக்காட்சி முதன்முறையான ஆசியா நாடுகளுக்கும் ஹெச்ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இலவச தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை மீயாசாட்3 செயற்கைகோளில் தொடங்கியள்ள எக்டிவி ஹெச்டி 
கட்டண தொலைக்காட்சியான எவ்வித நாட்களிலும் மாற்றப்படலாம்.ஆசியாசாட் நிறுவனத்தின் முலமாக இத்தொலைக்காட்சி செயற்கைகோள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.எக்டி ஹெச்டி தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
Parameter Details:
Satellite             Measat3/3A@91.2E(C-Band)
Freq Rate          4120
Symbol Rate     30000
Polar                 Horizontal
Modulation       HD/MPEG4/DVB S2
Mode                FTA

07/07/2016

9X மீடியாவின் 9XO ஆங்கில பாடல்கள் தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பு இன்சாட்4எவில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் மிக பெரிய மீயூசிக் தொலைக்காட்சி நிறுவனமான 9X மீடியாவின் ஆங்கில பாடல் தொலைக்காட்சியான 9XO இலவச தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை இந்தியாவின் இன்சாட்4எ செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.9X மீடியா நிறுவனம் இந்தியாவில் 
வடமாநில மொழிகளுக்கான மீயூசிக் தொலைக்காட்சிகளாக 9X மீயூசிக் 9X ஜல்வா,9X டாஸ்கான்,9X ஜாகாஸ் போன்றவை ஹிந்தி மற்றும் பஞ்சாபி பாடல்களை வழங்கி வருகிறது.9XO தொலைக்காட்சி 24 மணி நேர ஆங்கில பாடல்களை வழங்கும் தொலைக்காட்சியாகும்.முதன் முதலாக தொலைக்காட்சியானது ஆசியாசாட்7 செயற்கைகோளில் கட்ட தொலைக்காட்சியாக ஒளிபரப்பை தொடங்கியிருந்தது.பின்பு தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்சாட்4எக்கு மாற்றம் செய்யப்பட்டு இலவச
ஒளிபரப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த மாதத்தில் இதே நிறுவனத்தின் 9X ஜல்வா,9X ஜாகாஸ் தொலைக்காட்சிகள் இலவச தொலைக்காட்சியாக மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.இந்தியாவின் இரண்டாவது 24 மணி நேர ஆங்கில பாடல்கள் தொலைக்காட்சியாக 9XO ஒளிபரப்பாகிறது.9XO தொலைக்காட்சியினை காண குறைந்தபட்சம் 6 அடி மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் உள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்தி தொலைக்காட்சியினை காணலாம். 
அலைவாிசை விபரங்கள்:
Satellite                  Insat4A@83.0E(C-Band)
Freq Rate               3805
Symbol Rate          28500
Polar                      Horizontal
Modulation            MPEG4/DVB S2
Mode                     Fta

01/07/2016

பைடிவி18( FYI,TV18 HD) ஹெச்டிபுதிய தொலைக்காட்சி தமிழ் மொழியில் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான டிவி 18 முதன்முறையாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளின் கலச்சாரங்களை பிரதிபலிக்ககூடிய மற்றும் வித்தியாசமான ஆங்கில நிகழ்ச்சிகளை வழங்ககூடிய புதிய ஹெச்டி தொலைக்காட்சி பைடிவி18 என்ற பெயாில் தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்சியின் தொடக்க சோதனை 
ஒளிபரப்பு கடந்த ஜின் மாதம் முதல் டிவி18 நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டது.கட்டண தொலைக்காட்சியாக தனது முதல் ஒளிபரப்பை இன்டல்சாட்20யில் தொடங்கியுள்ளனா்.பைடிவி 18 தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தமிழ் மொழியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தின் சாா்பாக ஹிஸ்ரி டிவி18 தொலைக்காட்சியும் ஒளிபரப்பாகி தமிழ் மொழியில் வருகிறது.அமெரிக்கா நாட்டின் எபிளஸ்என் நிறுவனத்துடன் இணைந்து 
இப்புதிய தொலைக்காட்சி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் தெலுங்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் ஒளிபரப்பாகிறது.வரும் ஜிலை மாதம் 4 திகதி முதல் 24 மணி நேர நிகழ்ச்சிகளை தொடங்கவுள்ளனா்.பைடிவி18 நிகழ்ச்சிகள் டிஷ்டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.தொலைக்காட்சியின் அலைவாிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.பைடிவி18 தொலைக்காட்சிக்கான செட் டாப் பாக்ஸ் டிவி 18 நிறுவனத்தின் முலம் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
அலைவாிசை விபரங்கள்
Satellite                       Intelsat20@68.5E(C-Band)
Freq Rate                    4034
Symbol Rate               21600
Polar                           Vertical
Modulation                 HD.MPEG4/DVB S2
Mode                          PAY/IRDETO 2