நண்பா்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான ஒன்எஸ்டிவியின் ஒளிபரப்பு புதிதாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.பென்சி டிவியின் ஒளிபரப்பு அனுமதியில் ஒன்எஸ்டிவி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியை காண அதிநவின MPEG4/DVB S2தொழில்நுட்ப வசதி கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் காணலாம்.810.12 அடி அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை சிக்னல் கிடைக்கிறது.இலவச தொலைக்காட்சியாக எஸ்டிவி இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தற்சமய ஒளிபரப்பு விரைவில் நிறுத்தப்படலாம்.
அலைவரிசையின் விபரங்கள்Satellite Intelsat17@66.0E(C- BAND)
Freq Rate 3877
Symbol Rate 14300
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode FTA