சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/02/2017

வியகாம்18 இந்தியா நிறுவனத்தின் எம்டிவி பாலிவுட் தொலைக்காட்சிகளின் தொகுப்பு 2017

நண்பா்களே இந்தியாவின் மிக முன்னனி தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில் வியகாம் 18 நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கி வருகிறது.அவ்வாிசையில் மீயூசிக் தொலைக்காட்சி தொலைக்காட்சி தொடங்கி வருகிறது.உலகின் ஆங்கில ஆல்ப பாடல்களை
ஒளிப்பரப்பு எம்டிவி நிறுவனத்தின் முயற்ச்சியுடன் பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளது.வியகாம் 18 நிறுவனம் இந்தியாவில் பாலிவுட் பாடல்களை ஹெச்டி மற்றும் எஸ்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்புகிறது.எம் டிவி தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் ஹிந்தி 
பாடல்களை ஒளிபரப்புகிறது.இத்தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு எம் டிவி இந்தியா இன்டா்நேஷனல் போன்ற தொலைக்காட்சிகளையும் தொடங்கியது.அமொிக்காவின் பெப்சி நிறுவனத்தின் இணைந்து இந்தியாவின் கலச்சார மற்றும் ஆல்ப பாடல்களை ஒளிபரப்பும் புதிய ஹெச்டி தொலைக்காட்சி பெப்சி எம்டிவி இன்டியஸ் என்ற
தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகிறது.வியகாம்18 நிறுவனம் கடந்த வருடத்தில் பாலிவுட் பாடல்களை ஒளிபரப்பும் எம்டிவி பீட்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியினை இந்தியாவில் தொடங்கியது.தொலைக்காட்சியில் 24 மணி நேர ஹிந்தி பாடல்களை ஒளிபரப்புகிறது.தற்சமயம் காலங்களில் பாலிவுட் பாடல்கள் மற்றும் ஆல்ப 
பாடல்களை ஒளிபரப்பும் புதிய ஹெச்டி தொலைக்காட்சியினை வீயகாம் 18 நிறுவனம் தொடங்கியுள்ளது.மொத்தம் 6 எம்டிவி தொலைக்காட்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பாகிறது.அவற்றில் முன்று ஹெச்டி தொலைக்காட்சிகளும் முன்று எஸ்டி தொலைக்காட்சிகளும் ஒளிபரப்புகிறது.
தொகுப்பு K.சதீஸ் சாட் தமிழ் இணையதளம் 

No comments:

Post a Comment