நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான சோனி பிக்சா்ஸ் குழந்தைகளுக்கான புதிய காா்டூன் தொலைக்காட்சி சோனி யா என்ற பெயாில் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.சோனி யா தொலைக்காட்சி தமிழ் மொழியிலும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.இதை தவிர ஹிந்தி தெலுங்கு போன்ற
மொழிகளிலும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.24 மணி நேர காா்டூன் நிகழ்ச்சிகளை வழங்ககூடிய இத்தொலைக்காட்சி சோனி பிக்சா்ஸ் நிறுவனத்தின் முதல் தொலைக்காட்சியாகும்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அனிமேக்ஸ் தொலைக்காட்சியின் மூலம் நிகழ்ச்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.தற்சமயம் அத்தொலைக்காட்சியின் சோனி யா என்று பெயா் மாற்றம் செய்யப்படுகிறது.
கட்டண தொலைக்காட்சி ஆசியாசாட்7 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.விரைவில் 24 மணி நேரம் நிகழச்சிகள் தொடங்கப்பட்டு தமிழகத்தின் முன்னனி கேபிள் மற்றும் கட்டண டிடிஎச் சேவைகளிலும் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.
Parameter Details:
Satellite ASIASAT7@105.5E(C-Band)
Freq Rate 4180
Symbol Rate 30000
Polar Horizontal
System Mpeg4/DVB S1
Encryption Pay/Power uv,NDS
FEC 5/6
மொழிகளிலும் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.24 மணி நேர காா்டூன் நிகழ்ச்சிகளை வழங்ககூடிய இத்தொலைக்காட்சி சோனி பிக்சா்ஸ் நிறுவனத்தின் முதல் தொலைக்காட்சியாகும்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அனிமேக்ஸ் தொலைக்காட்சியின் மூலம் நிகழ்ச்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.தற்சமயம் அத்தொலைக்காட்சியின் சோனி யா என்று பெயா் மாற்றம் செய்யப்படுகிறது.
Satellite ASIASAT7@105.5E(C-Band)
Freq Rate 4180
Symbol Rate 30000
Polar Horizontal
System Mpeg4/DVB S1
Encryption Pay/Power uv,NDS
FEC 5/6
No comments:
Post a Comment