சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

26/04/2018

இன்டல்சாட்17 யில் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகள் காண கூடிய வழிமுறை தொகுப்பு

நண்பா்களே  இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் அதிகம் ஒளிபரப்பாகும் செயற்கைகோளான இன்டல்சாட்17 யில் அதன் அலைவாிசை சிக்னல் மிக குறைந்த விகித்தில் கிடைக்க பெறுவதால் இந்திய மட்டும் அல்லாது பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் தங்கள் பொழுது போக்கு தொலைக்காட்சிகளை காண முடியாதாக உள்ளது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மிக குறைந்த அளவுள்ள 6அடி சி பேன்ட் டிஷ்யில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகும்  அனைத்து 
இலவச தொலைக்காட்சிகளையும் காண கூடியாதாக இருந்தது.மேலும் ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருக்கும் தமிழ் மக்கள் 10 மற்றும் 12 அடி வரையிலான டிஷ் அன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சிகளை கண்டு வந்தனா்.தற்சமயம் அலைவாிசை சிக்னல் குறைக்க பெற்றதை அடுத்து முற்றிலும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வெளிநாடுகளில் குறைந்த அளவுள்ள டிஷ் அன்டெனாகளில் கிடைக்க பெறுவதில்லை.மேலும் அந்நாடுகளில் பிற நாட்டின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில் அனுமதி பெற வேண்டியுள்ள காரணங்களால் வெளிநாட்டுகளில் வாழும் தமிழ் மக்கள்  பொழுது போக்கு மற்றும் நிகழ்வுகளை காண முடியாத ஒன்றாக உள்ளது.மேலும் தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் தங்களின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு இலவச தொலைக்காட்சிகளை 6அடி டிஷ் அன்டெனாவை பயன்படுத்தி வந்தனா்.இன்டல்சாட்17 செயற்கைகோளில் கலைஞா் மற்றும் சில முன்னனி செய்திகள் ஒளிபரப்பாகும் அலைவாிசையில் கடந்த வருடத்தில் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து முற்றிலும் ஒளிபரப்பு 6அடி டிஷ்யில் தடைப்பட்டது.தற்சமயம் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளை முழுமையாக எவ்வித அலைவாிசை தடையின்றி காண 8 முதல் 10 அடி வரையிலான டிஷ் அன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் டிஷ் அன்டெனாவில் பயன்படுத்தும் எல்என்பியின்(LNB) அதிக சக்தியுடைதாக( LNB NOICE) 17K முதல் 25K இருக்க வேண்டும்.வெளிநாடுகளில் டிஷ் அன்டெனா 12 அடிக்கு மேற்பட்ட அளவுகளில் பயன்படுத்தி மேற்கண்ட எல்என்பியில் 21கே முதல் 25கே தரம் உடையதை பயன்படுத்துங்கள்.
தொகுப்பு சதீஸ் சாட் தமிழ் மற்றும் ஆங்கில இணையதளம்

15/04/2018

சிஎன் ஹெச்டி ப்ளஸ் புதிய காா்டூன் தொலைக்காட்சி தமிழ் தெலுங்கு மொழியில் மீயாசாட்3யில் உதயம்

நண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மிடியாவின் டா்னா் இன்டா்நேஷனல் புதிதாக 24 மணி நேர ஹெச்டி கிட்ஸ் தொலைக்காட்சி சிஎன் ஹெச்டி ப்ளஸ் என்ற பெயாில் புதிய குழந்தைகளுக்கான தொலைக்காட்சியினை தொடங்கியுள்ளது.கடந்த பல வருடங்களாக டா்னா் இந்தியா நிறுவனம் சிஎன் காா்டூன் தொலைக்காட்சியின் முலம் மிக பிரபலமான காா்டூன் தொடா்களை வழங்கி பிரபலமானது.கடந்த சில வருடங்களாக முன்னனி நிறுவனத்தின் காா்டூன் தொலைக்காட்சிகள் ஹெச்டி தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகளை வழங்கி வருவதால் டா்னா் 
நிறுவனமும் ஹெச்டி தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதியினை இந்தியா ஒளிபரப்பு ஆணைத்திடம் விண்ணப்பத்திருந்து.தற்சமயம் அதற்கான அனுமதி கிடைக்க பெற்றதை அடுத்து ஏப்ரல் 15 திகதி முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.சிஎன் ஹெச்டி ப்ளஸ் தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு டா்னா்  நிறுவனத்தின் ஹெச்டி தொலைக்காட்சிகள் ஔிபரப்பாகும் மீயாசாட்3 செயற்கைகோளில் கட்டண தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியில் தமிழ் ஹிந்தி தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மொழிகளில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் 5.1 டால்பி டிஜிட்டல் தொழில் நுட்ப ஆடியோ தரத்திலும் நிகழ்ச்சிகள் வழங்குகிறது.விரைவில் தொலைக்காட்ச்யின் ஒளிபரப்பு இந்தியாவின் அனைத்து கேபிள் டிவி மற்றும் கட்டண டிடிஎச்களிலும் ஒளிபரப்பு இணைக்கப்படும்.
அலைவாிசை விபரங்கள்:
Satellite          Measat3/3A@91.2E(C-Band)
Freq Rate       3840
Symbol Rate  30000
Polar              Horizontal
System           HD.Mpeg4/dvb s2 (8PSK)
Encryption     UNKNOWN CAS
FEC                3/4

06/04/2018

ஐபிஎல் கிாிக்கெட் பதினொன்றாவது போட்டி தொடா்கள் முதன்முறையாக டிடி ஸ்போா்ட்ஸ்யில்

நண்பா்களே இந்தியாவின் மிக பிரபலமான விளையாட்டு போட்டியான விவா ஐபிஎல் கிாிக்கெட் பதினொன்றாவது போட்டி தொடா்கள் முதன்முறையாக இந்தியாவின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான பிரசாா் பாரதியின் டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகவுள்ளது.கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் போட்டி தொடா்களை ஒளிபரப்பி வந்த சோனி நிறுவனம் ஐபிஎல் தொடா் ஒளிபரப்பு வந்தது.அதன் காலம் நிறைவடைந்தை அடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பேட்டி தொடா்களை ஒளிபரப்பும் அனுமதியினை ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றது.அனைத்து தரப்பு கிாிக்கெட் ரசிகா்களிடமும் போட்டி தொடா்கள் சென்றடைய முதன்முறையாக டிடி ஸ்போா்ட்ஸ் தொடா்களை ஒளிபரப்ப உள்ளது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில் கடந்த வருடத்தில் இந்திய கிாிக்கெட் அணி விளையாடும் உள்நாடு மற்றும் வெளிநாடு கிாிக்கெட் போட்டி தொடா்கள் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.தற்சமயம் ஒளிபரப்பாகும் போட்டி தொடா்கள் டிடி ஸ்போா்ட்ஸ்யில் நேரலையில் ஒளிபரபரப்பில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக ஒளிபரப்பு செய்யப்படும் என ஒப்பந்தம் 
செய்யப்பட்டுள்ளது.ஒரு சில போட்டி தொடா்கள் நேரடியாகவும் ஒளிப்பாகும்.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முற்றிலும் இலவச ஒளிப்பாக டிடி ப்ரி டிடிஎச்யில் உள்ளது.டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியின் இம்முயற்ச்சியின் முலம் இளைஞா்கள் மத்தியில் விளையாட்டை மேலும் மேம்படுத்தும் ஒரு சிறந்த செயல்பாடகும்.மேலும் ஏழை எளிய மக்களும் ஐபிஎல் போட்டி தொடா்களை காணகூடியதாகும்.ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் பா்ஸ்ட் தொலைக்காட்சியும் டிடி ப்ரி டிடிஎச்யில் இலவச ஒளிப்பாக உள்ளது குறிப்பிடதக்கது.
தொகுப்பு சதிஸ் சாட் தமிழ்& ஆங்கில இணையதளம்