சதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் இலவச தொலைக்காட்சிகள் தங்கள் இல்லங்களில் பாா்பது தொடா்பான தகவல்களையும் அது தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 11ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
CHINASAT12@87.5E fre(4020)SYM(7200)POLAR(V) IS17@66.0E FREQ (3966) SYM(14400) POLAR (H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) Gsat30@83.0E fre(3805)SYM(28500)POLAR(H) IS17@66.0E fre(3845)SYM(28800)POLAR(V) Intelsa20@68.5E FRQ(4089) SYM(14300) POLAR(H) CHINASAT12@87.5E FRQ(4041) SYM(28800) POLAR(V) Gsat10@83.0E fre(3955)SYM(11570)POLAR(V) TEST CARD GSAT30@83.0E FRQ(3925)SYM(28500)POLAR(H) GSAT17@93.0E,FRQ(4052)SYM(8600)POLAR(V) GSAT30@83.0E,FRQ(4175)SYM(3720)POLAR(H) GSAT30@83.0E,FRQ(3925)SYM(28500)POLAR(H)
சதீஸ் சாட் ஆங்கிலம் தமிழ் இணைதளங்கள் யாருடைய பிரதிபலன் இன்றி ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதிநிதி தனியாக நடத்தும் சேவை உங்களின் ஆதரவை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.ஆதரவளிக்கும் அனைவரும் மனமாா்ந்த நன்றி நன்றி
தனித்து இருங்கள் விலகி இருங்கள் கொரோனோவை வீழ்த்திடுவோம் உலகில் இருந்து.வெளியில் சென்றால் மாஸ்கினை அனிந்து செல்லுங்கள்.வீட்டிற்கு வந்ததும் கை கால்களை நன்றாக கழுவவும் என்றும் அன்புடன் உங்கள் நலன் விரும்பி சதிஸ் சாட் தமிழ் இணையதளம்

தமிழ் FTA TV

தமிழ் நண்பர் ஏப்ரல் -2024 மாதத்திற்கான C & KU இலவச தொலைக்காட்சி வானொலி ஆகியவற்றின் செயற்கைகோள் விபரங்கள்( ஆசியா மற்றும் ஐரோப்பா.வளைகுடா நாடுகள்)      
 
                           இன்டல் சாட்17@66.0E (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1)  பெப்பர் டிவி
2) மாலை முரசு செய்திகள்
3) வசந்த் டிவி
4) மாதா டிவி (கிறிஸ்டியன்)
5) மலா் டிவி (சோதனை ஒளிபரப்பு) 
6) கலைஞர் சித்திரம் ( ப்ளாக் ஷிப் டிவி ) 
7)  தமிழன் தொலைக்காட்சி
8) புதியதலைமுறை செய்திகள்
9) நீயூஸ்7 தமிழ்
10) ஏஜ்ஜல் டிவி ஹெச்டி (கிறிஸ்டியன்)
11) மதிமுகம் டிவி
12) தந்தி டிவி செய்திகள்
13) தந்தி ஒன் (சோதனை ஒளிபரப்பு)
14) சாய் டிவி (ஆன்மீக  தொலைக்காட்சி))
15) சத்தியம் செய்திகள்
16) வெளிச்சம் டிவி 
17) தமிழன் தொலைக்காட்சி
18) சாய்ராம் டிவி (சோதனை ஒளிபரப்பு)
19) மக்கள் தொலைக்காட்சி
20) நியூஸ் தமிழ் 24X7 செய்திகள்
21) தீரன் டிவி
22) 7எஸ் மீயூசிக்
23) வின் நீயூஸ்
24)  மூண் டிவி
25) நியூஸ் ஜெ செய்திகள்
26) ஸ்ரீ சங்கரா டிவி (ஆன்மீக  தொலைக்காட்சி)
27) வசந்த் டிவி
28) மனோரஞ்சன் தமிழ் (பியர் டிவி )சோதனை ஒளிபரப்பு
                                       இன்டல்சாட்20@68.5 E  (சி-பேன்ட்)
தொலைக்காட்சி 
1.ஒன் எஸ்டிவி
2.எம் நாடு செய்திகள்
                          யூடெல்சாட்70பி@70.0E (கேயூ பேன்ட்)
தொலைக்காட்சி
1.எம் டி என் 1 ஹெச்டி(இஸ்லாம் தொலைக்காட்சி) (ஆடியோ-4) (கேயூ பேன்ட்)
                                        ஏபிஎஸ்2@75.0E  (கேயூ பேன்ட்)
வானொலி
1) மின்னல் எப் எம் (கேயூ பேன்ட்) மலேசியா
2) ராகா எப் எம் (ஆஸ்ட்ரோ மலேசியா) (கேயூ பேன்ட்)
3) மின்னல் எப் எம் (ஆஸ்ட்ரோ மலேசியா) (கேயூ பேன்ட்)
4) ஓசை எப் எம் (ஆஸ்ட்ரோ மலேசியா) (கேயூ பேன்ட்)
                    ஜி சாட்30/ஜி சாட்10@83.0E  (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) வானவில் டிவி
2) ஸ்ரீ வெங்கடேஷ்வர பக்தி சேனல் 2 தமிழ்(திருப்பதி திருமலை  தேவஸ்தானம்) (ஆன்மீக  தொலைக்காட்சி)
3) புதுயுகம் 
4)  டிவி 9 தமிழ் செய்திகள் (சோதனை ஒளிபரப்பு)
5) புதிய தலைமுறை எக்ஸ்பிரஸ் (சோதனை ஒளிபரப்பு)
6) ஆசிா்வாதம் டிவி  (கிறிஸ்டியன்)
7) நம்பிக்கை டிவி (கிறிஸ்டியன்)
8) தென்றல் டிவி (சோதனை ஒளிபரப்பு)
9) நாப்டால் தமிழ் டிவி ஷாப்பிங்
10) ஷாலினி டிவி
11) ஐபிசி தமிழ் (சோதனை ஒளிபரப்பு)
12) இமயம் டிவி  
13) எம்கே தொலைக்காட்சி 
14) எம்கே டியூன்ஸ் 
15) எம்கே சிக்ஸ் 
16) ஜெம் டிவி 
வானொலி
1) ஏர் தமிழ் இந்தியா (சி பேன்ட்)
2) எப் எம் ரெயின்போ சென்னை (சி பேன்ட்) 
3) ரேடியோ கோல்டு சென்னை (சி பேன்ட்) 
4) ஏர் தமிழ் புதுச்சேரி
              (சைனாசாட்12@87.5 (C-பேன்ட்) 
1.பாலிமர் டிவி 
2.பாலிமர் செய்திகள்
3.ஜோதி டிவி 
4.தமிழ் ஜனம் டிவி சோதனை ஒளிபரப்பு)
                               மீயாசேட்3/3எ/3பி@91.2E  (சி-கேயூ பேன்ட்)
வானொலி
1) ஓசை எப் எம் (ஆஸ்ட்ரோ மலேசியா) (கேயூ பேன்ட்)
2) மின்னல் எப் எம் (சி பேன்ட்) மலேசியா
3) ராகா எப் எம் (ஆஸ்ட்ரோ மலேசியா) (கேயூ பேன்ட்)
4) மின்னல் எப் எம் (ஆஸ்ட்ரோ மலேசியா) (கேயூ பேன்ட்)
                        ஜிசாட்17 /ஜிசாட்15@93.2E
தொலைக்காட்சி
1) டிடி தமிழ் எஸ்டி (சி பேன்ட்)
2) டிடி தமிழ் ஹெச்டி (சி பேன்ட்) (ஹெச்டி செட்டாபாக்ஸ் பயன்படுத்தவும்)
3) டிடி புதுச்சோி (சி பேன்ட்)
4) டிடி தமிழ் (கேயூ பேன்ட்- டிடி ப்ரி டிஷ்)
வானொலி
1) ஏர் தமிழ் ( கேயூ பேன்ட்) இந்தியா
2) எப் எம் ரெயின்போ சென்னை (கேயூ பேன்ட்) இந்தியா
3).ரேடியோ கோல்டு சென்னை
4) ஏர் தமிழ் புதுச்சோி
                        சிசிஎஸ்7@95.0E  (கேயூ-பேன்ட்)
தொலைக்காட்சி
1.ப்ளாக் ஷிப் டிவி (கலைஞர் சித்திரம்) ( ப்ரிசாட் இலங்கை)
2.விருபம் டிவி ( ப்ரிசாட் இலங்கை) (HEVC FORMET RECEIVER ONLY)
3.ஆதவன் டிவி ( ப்ரிசாட் இலங்கை) (HEVC FORMET RECEIVER ONLY)

                                    ஆசியாசாட்5@100.5E  (சி-பேன்ட்)
தொலைக்காட்சி
1) ஏஜ்ஜல் டிவி பார்சி (கிறிஸ்டியன்)
2) ஏஜ்ஜல் டிவி ஆஸ்திரேலியா (கிறிஸ்டியன்)
 3) பிபிசி தமிழ் செய்திகள் (இரவு 7.30-8.00 மணிக்குள் ) 
வானொலி
1) பிபிசி தமிழ் ஆசியா
                    லோசாட்1எ@128.0E  (கேயூ-பேன்ட்)
1.தமிழ் டிவி
( வளைகுடா மற்றும் ஐரோப்பாவை சுற்றியுள்ள நாடுகளில் ஒளிபரப்பாகும் இலவச தமிழ் தொலைக்காட்சிகளின் விபரங்கள்.தென்னிந்தியாவில் ஒளிபரப்பு கிடையாது.)
                                 யூடெல்சாட்9எ@9.0E கேயூ பேன்ட்
தொலைக்காட்சி
1.தமிழன் தொலைக்காட்சி (இந்தியா)
2.என்எல்எம் டிவி (கிறிஸ்டியன்)
3.சதங்கை தொலைக்காட்சி (சோதனை ஒளிபரப்பு)
                   ஹாட்பிரிட்13பி/13சி@13.0E கேயூ பேன்ட்
வானொலி
1.டிஆர்டி தமிழ் ரேடியோ ( இங்கிலாந்து)

குறிப்பு:
சன்,ஜெயா,ராஜ்,மெகா,விஜய்.ஜிதமிழ்.கலா்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக இருப்பது குறிப்பிடதக்கது.நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் சதீஸ் சாட் தமிழ்தளத்தின் உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் பகிர்வதை தவிர்க்கவும்.நான் வருமையின் பிடியில் இருந்து கொண்டு என்னுடைய தனிப்பட்ட முயற்ச்சியில் இத்தளத்தினை யாரின் உதவி இல்லமால் நடத்தி வருகிறேன் நண்பா்களே.மற்றபடி இத்தளத்தின் முலம் எந்தவொரு  வருமானம் இல்லமால் சேவையின் அடிப்படையில் செயல்படுத்தி வருகிறேன்.என் இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே  இத்தளத்தினை மேன்மேலும்  வளா்ச்சியடை செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.திறமைகள் இருந்தும் உதவியின்றி தவிக்கிறேன் ஒரு ஏழ்மை குடும்பத்தின் பிரதியாக.
தொகுப்பு : K.சதீஸ்குமார் (சதீஸ் சாட் தமிழ் இணையதளம்)

236 comments:

  1. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள இணையுங்கள்

    ReplyDelete
    Replies
    1. nanba unathu muyarchi ulaipin payan

      Delete
    2. Yes good news in everything

      Delete
    3. ஜீ தமிழ் டிவி சமிக்கை மட்டும் கிடைக்கவில்லை.

      Delete
    4. Eutelsat 9A ல் ஐபிசி தமிழ் மற்றும் ஆதவன் மட்டுமே கிடைக்கிறது.மற்ற தமிழ் தொலைக்காட்சியின் சமிக்கை கிடைக்கவில்லை.என்ன காரணம்?

      Delete
    5. Eutelsat 9A ல் ஐபிசி தமிழ் மற்றும் ஆதவன் மட்டுமே கிடைக்கிறது.மற்ற தமிழ் தொலைக்காட்சியின் சமிக்கை கிடைக்கவில்லை.என்ன காரணம்?

      Delete
    6. Sathish bro enaku abs free dish venum price ennanu sollunga I want fta tamil channels

      Delete
    7. இன்டெல் சாட்17 ல கலைஞர் tv பாகஜே மட்டும் கிடைக்கல என்ன செய்ய

      Delete
    8. Eutel st 70 Bயில் தமிழ் சேனல்கள் வருகிறதா வந்தால் பிரிக்வன் சி போடவும் நன்றி

      Delete
    9. சார் youtube அல்ல தமிழ்ல சொல்ற மாதிரி ஒரு லைக் பண்ணுங்க நீங்க சொல்லுங்க

      Delete
    10. Insat17@66 LA signal strength 40 than varuthu athai epadi increase ponurathu

      Delete
    11. 6 பீட் டிஸ் ல கலைஞர் tv கிடைக்குமா

      Delete
    12. We got
      kalaiger TV group in 10 ft dish.signal above 37 to 60:

      Delete
    13. Hard work never ... Success your Service

      Delete
    14. Ungaludaya website-ku salut.god bless you

      Delete
    15. Sir unga phone number thanga
      En number 9698500500 jegan

      Delete
    16. Sir 6pit dise kalaingar tv varuma

      Delete
    17. This comment has been removed by the author.

      Delete
    18. Hai,bro,fta tamil channel frequency number anupunga,horisantal or veritical a

      Delete
    19. Hi need your contact no.
      I need dish and lnb and installation at Sholingur

      Delete
  2. Hi Satheesh I am a new user of this website. I am from Chennai. Very very useful information about C & Ku band dish Antenna. Really appreciating your work. Keep it up. God Bless You.

    ReplyDelete
  3. dear friend tell me your madurai technician cell no

    ReplyDelete
  4. Satheesh thank you for information

    ReplyDelete
  5. ennanka brother any satelite news

    ReplyDelete
  6. tamil tv list ku band only

    ReplyDelete
  7. vasandam tv tamilnadu covaraje///////////

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Hi Satheesh I am a new user of this website. I am from marandahalli,dharmapuri(dt). Very very useful information about C & Ku band dish Antenna. Really appreciating your work. Keep it up. God Bless You.

    ReplyDelete
  10. Hi Satheesh I am a new user of this website. I am from marandahalli,dharmapuri(dt). Very very useful information about C & Ku band dish Antenna. Really appreciating your work. Keep it up. God Bless You.

    ReplyDelete
  11. Hi Satheesh I am a new user of this website. I am from marandahalli,dharmapuri(dt). Very very useful information about C & Ku band dish Antenna. Really appreciating your work. Keep it up. God Bless You.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. nice it is really very useful website for cable tv operator all tamil people useful i am cuddalore

    ReplyDelete
    Replies
    1. 6 feet ill kalaingar tv kidaykuma?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  14. I am not able to see zee tamil all other channels are ok on nss @ 95 e what to do?

    ReplyDelete
    Replies
    1. Zee tamil changed to pay channel 1 tear ago. Not free

      Delete
  15. 66 degree 40 channel parkka 6feet dish pothuma

    ReplyDelete
  16. 66 degree 40tamil channel parkka 6feet dish pothuma? Nanba

    ReplyDelete
  17. வணக்கம் சதீஸ் அண்ணா அன்புடன் ஸ்ரீ சாய் மொபைல்ஸ் 9994797451

    ReplyDelete
  18. சதீஸ் சாட்டில் இனைந்திருக்கும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Very Great Your Site Anna..

    ReplyDelete
  21. பயனுள்ளதாக இருக்கிறது தகவல்கள் நன்றி.

    ReplyDelete
  22. வணக்கம்
    வெளிச்சம், மெட்ராஸ் டிவி சேர்க்கவும்

    ReplyDelete
  23. வணக்கம்
    வெளிச்சம், மெட்ராஸ் டிவி சேர்க்கவும்

    ReplyDelete
  24. VANNAKAM NANBA 9A DEGREE SAT SIGNAL PEARA 6FEET ANNTANA PODHUMA? THIRUPATHUR VELLORE{DT}

    ReplyDelete
  25. மிகவும் பயனுள்ளதாக உள்ளது

    ReplyDelete
  26. மிகவும் பயனுள்ளதாக உள்ளது

    ReplyDelete
  27. Very useful. Please distinguish C and and KU band with proper colour coding fonts. Also, provide question and answer section. Best Wishes ! Thank you !!!

    ReplyDelete
  28. Hi Sathish, can you able to say the contact address and phone number of NEWS 18 TAMINADU TV, pls.. My number is 9791013165

    ReplyDelete
  29. now some channels are removed for nss6(murasu,captain,polimer,srisankara,manavilmanorama,we)95`

    ReplyDelete
  30. angeltv,makkal,polimer,aasurvathamtv,captaintv,sankara tv, more 7 tamil chennals scrawed now

    ReplyDelete
  31. Hi

    I want this channel total how much of cost for c & Ku band channel view

    ReplyDelete
  32. vanakkam sir,

    i am srinivasan working in bhutan. i want to install dd dth shortly. my location lattitude and longitude is 27.2710076 N,90.0287701 E.

    Kindly tell me dish antenna direction and azimuth and other technical details.

    thanks in advance.

    v. srinivasan

    ReplyDelete
  33. How to cost all free to air channels

    ReplyDelete
  34. How to cost all free to air channels

    ReplyDelete
  35. vanakkam nanba nan ungal rasigan]nan puthithaga 8feet dish anntana vanga vendun mesh/metal eadu best eana solaum. thangal pani thodara vallthukal! NANRI

    ReplyDelete
  36. C band dish set panna mudiumma?

    ReplyDelete
  37. C band dish set panna mudiumma?

    ReplyDelete
  38. power vu tamil channels list serkkavum.

    ReplyDelete
  39. ஹாட்பிரிட்13பி/13சி@13.0E ( கேயூ பேன்ட்) dish size ? Tell me plz sir

    ReplyDelete
  40. 10 or 12 feet offset dish use pannuga

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. Sir all satillite channel list ok but frequency not this website

    ReplyDelete
  43. ungalai thaan ulagam thedukirathu bro

    ReplyDelete
  44. நான் இலங்கை மாவனல்லையில் வசிக்கிறேன் இன்றுதான் உங்கள் தலத்தில் பிரவேசித்தேன் . பயனுள்ள தகவல்கள் இன்னும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தோழர் நான் இராமநாதபுரத்தில் வசிக்கின்றேன் இலங்கை தமிழ் சேனல் small dish ல் ஒளிபரப்பு செய்யப்படுகின்றனவா தெரிந்தால் frequency நம்பர் அனுப்பவும்

      Delete
  45. Nanpare ku band dishla c band lnb matuna signal kidaikuma plz reply pannunga
    Mobile no 9600306565

    ReplyDelete
  46. how to install intelsat 17 at 66 degree east

    ReplyDelete
    Replies
    1. Through C band 6 Feet Dish cost Rs.3250/- with Dual LNB C & KU band LNB at a cost of Rs.750/- with MPEG 4 Solid Set Top Box a cost of Rs.1500/- Erection cost Rs.750/- Total cost of 6250/- to see all the above intelsat 17 at 66 degree

      Delete
    2. Hi sir, சி band dish 6 feet, dual lnb +set top box இந்த விலையில் எங்கு கிடைக்கும்?

      Delete
    3. I am திருநெல்வேலி

      Delete
    4. AT MADURAI MYNA THEPPAKULAM JAINCO 2/3 PERUMAL TANK WEST,NEAR TOWN HALL ROAD, MADURAI-625 001 PH: 0452-2348631 AND MOBILE 93642272441 , 78453 81059 MAIL JAINCO@LIVE.COM

      Delete
  47. சார் தமிழ் நாட்டில் என்ன சேனல்கள் கிடைக்கும் அதைப் பற்றி கூறுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்டல் சாட்17@66.0E (சி-பேன்ட்)
      தொலைக்காட்சி
      1) கலைஞர் டிவி
      2) கலைஞர் இசையருவி
      3) கலைஞர் முரசு
      4) கலைஞர் செய்திகள்
      5) கலைஞர் சிரிப்பொலி
      6) கலைஞர் சித்திரம்
      7) பாலிமர் டிவி
      8) பாலிமர் செய்திகள்
      9) நீயூஸ்7 தமிழ்
      10) ஏஜ்ஜல் டிவி ஹெச்டி (கிறிஸ்டியன்)
      11) கேப்டன் டிவி
      12) கேப்டன் செய்திகள்
      13) புதியதலைமுறை செய்திகள்
      14) புதுயுகம் டிவி
      15) சத்தியம் செய்திகள்
      16) எம்கே தொலைக்காட்சி
      17) எம்கே டியூன்ஸ்
      18) எம்கே சிக்ஸ்
      19) வேந்தர் டிவி
      20) மக்கள் தொலைக்காட்சி
      21) தீரன் டிவி
      22) 7எஸ் மீயூசிக்
      23) வின் டிவி
      24) மூண் டிவி
      25) சாப்பிங் ஜீன் டிவி
      26) ஸ்ரீ சங்கரா டிவி (ஆன்மீக தொலைக்காட்சி)
      27) வசந்த் டிவி
      28) தமிழன் தொலைக்காட்சி
      29) இமயம் டிவி
      30) மதிமுகம் டிவி
      31) தந்தி டிவி செய்திகள்
      32) மீனாட்சி டிவி
      33) சால்வேஷன் டிவி (கிறிஸ்டியன்)
      34) ஹெச்பிஎன் ஷாப்பிங் டிவி (ஆடியோ 2)
      35) பெப்பர் டிவி
      36) மாலை முரசு செய்திகள்
      37) சஹானா டிவி மியூசிக்
      38) மாதா டிவி (கிறிஸ்டியன்)
      39) சாய்ராம் டிவி (சோதனை ஒளிபரப்பு)
      40) நம்பிக்கை டிவி (கிறிஸ்டியன்)
      41) சாய் டிவி (ஆன்மீக தொலைக்காட்சி))
      42) மீயூசிக் ஜின்
      43) டியூன்6 மியூசிக்
      44) வெளிச்சம் டிவி (பாஸ்ட் 24X7) (சோதனை ஒளிபரப்பு)
      45) சிகரம் டிவி (எஸ் நீயூஸ்) (சோதனை ஒளிபரப்பு)
      இன்டல்சாட்20@68.5 E (சி-பேன்ட்)
      தொலைக்காட்சி
      1) சூப்பர் டிவி
      2) ஆசிா்வாதம் டிவி (ஆசாஸ் டிவி) (கிறிஸ்டியன்) (சோதனை ஒளிபரப்பு)
      3) நீயூஸ்18 தமிழ்நாடு
      4) நாப்டால் தமிழ் டிவி ஷாப்பிங் (எம் ஜி கே டிவி)
      இன்சாட்4எ/ஜி சாட்10@83.0E (சி-பேன்ட்)
      தொலைக்காட்சி
      1) ஆரா டிவி (சோதனை ஒளிபரப்பு)
      2) ஸ்ரீ வெங்கடேஷ்வர பக்தி சேனல் 2 தமிழ்(திருப்பதி திருமலை தேவஸ்தானம்) (ஆன்மீக தொலைக்காட்சி)
      3) ஒன்எஸ்டிவி (பிளான்ட் நீயுஸ்)
      4) ஷாலினி ப்ளஸ் டிவி(எம் கே நீயூஸ்)
      5) லோட்டஸ் டிவி செய்திகள்

      Delete
    2. sir i want chennal frigency in free channel for c band

      Delete
    3. ta Communications
      DVB-S2 28800-5/6
      8PSK
      51-12
      9.4
      N Schlammer
      190125

      .
      Kalaignar TV [LyngSat Free TV]
      MPEG-2/SD
      1 4102 4103 Tam

      Seithigal [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      2 4201 4202 Tam

      Isai Aruvi [LyngSat Free TV]
      MPEG-2/SD
      3 4302 4303 Tam

      Sirippoli [LyngSat Free TV]
      MPEG-2/SD
      4 4402 4403 Tam

      Chithiram [LyngSat Free TV]
      MPEG-4/SD
      5 4501 4502 Tam

      Kalaignar Murasu TV [LyngSat Free TV]
      MPEG-4/SD
      6 4601 4602 Tam

      Vendhar TV [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      11 5101 5102 Tam

      Sairam TV [LyngSat Free TV]
      MPEG-4/SD
      12 5201 5202

      News 7 Tamil [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      13 1301 1302 Tam

      Ayush TV [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      14 5401 5402

      MK Tunes [LyngSat Free TV]
      MPEG-4/SD
      15 5501 5502

      MK Six [LyngSat Free TV]
      MPEG-4/SD
      16 5601 5602

      Sai TV [LyngSat Free TV]
      MPEG-4/SD
      17 5701 5702 Tam

      Hindu Dharmam [LyngSat Free TV]
      MPEG-4/SD
      18 5801 5802

      Cauvery News [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      19 5901 5902 Tam

      TV 5 Kannada [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      20 6001 6002 Kan

      Malai Murasu TV [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      21 6101 6102 Tam

      3876 H
      tp LM5CH
      Landmass
      40.2 [LyngSat Logo] Indiasign
      DVB-S2 14300-3/4
      8PSK
      9-99
      7.9
      N Schlammer
      181203

      .
      CVR English [LyngSat Free TV]
      MPEG-4/SD
      1 201 301 Eng

      CVR OM Spiritual [LyngSat Free TV]
      MPEG-4/SD
      2 202 302 Tel

      Tollywood [LyngSat Free TV]
      MPEG-4/SD
      3 203 303 Tel

      Prime 9 News [LyngSat Free TV]
      MPEG-4/SD
      4 204 304

      S News [LyngSat Free TV]
      MPEG-4/SD
      5 205 305

      Orange TV India [LyngSat Free TV]
      MPEG-4/SD
      6 206 306 Ben

      Nireekshana TV [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      7 207 307 Tel

      Y One TV [LyngSat Free TV]
      MPEG-4/SD
      8 208 308 Tel

      [Indiasign test card]
      MPEG-4/SD
      9 209 309

      Shopping Zone [LyngSat Free TV]
      MPEG-4/SD
      10 210 3100

      Y TV [LyngSat Free TV]
      MPEG-4/SD
      11 211 311

      [Indiasign test card]
      MPEG-4/SD
      12 212 312

      Swara Sagar [LyngSat Free TV]
      MPEG-4/SD
      13 213 313 Tel

      No. 1 News [LyngSat Free TV]
      MPEG-4/SD
      14 214 314 Tel

      Music Zone [LyngSat Free TV]
      MPEG-4/SD
      15 215 315

      News India 24x7 [LyngSat Free TV]
      MPEG-4/SD
      16 216 316 Hin

      AP 24x7 [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      17 217 317

      Gyana Yogi Telugu [LyngSat Free TV]
      MPEG-4/SD
      18 218 318 Tel

      Shop 5 [LyngSat Free TV]
      MPEG-4/SD
      19 219 289

      Power of God TV [LyngSat Free TV]
      MPEG-4/SD
      20 220 320 Eng

      Mangalam TV [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      21 221 321

      Delete
    4. do Teleports
      DVB-S2 18330-2/3
      8PSK
      28-4
      6.6
      N Schlammer
      190125

      .
      Peppers TV [LyngSat Free TV]
      MPEG-4/SD
      1400 3002 3003

      India Watch [LyngSat Free TV]
      MPEG-4/SD
      1401 3012 3013

      [test card]
      MPEG-4/SD
      1402 3022 3023

      HBN [LyngSat Free TV]
      MPEG-4/SD
      1403 3032 3033 Hin
      3034 Tam
      3035 Mal
      3036 Tel

      [test card]
      MPEG-4/SD
      1404 3042 3043

      [test card]
      MPEG-4/SD
      1405 3052 3053

      Onkar Only Truth TV [LyngSat Free TV]
      MPEG-4/SD
      1406 3062 3063 Ben

      Total TV Haryana [LyngSat Free TV]
      MPEG-4/SD
      1407 3072 3073 Hin

      Chardikla Time TV [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      1408 3082 3083 Pan

      Enterr 10 Bangla [LyngSat Free TV]
      MPEG-4/SD
      1411 3112 3113 Ben

      Shaandaar Cinema [LyngSat Free TV]
      MPEG-4/SD
      1412 3122 3123

      [test card]
      MPEG-4/SD
      1413 3132 3133

      [test card]
      MPEG-4/SD
      1414 3142 3143

      [test card]
      MPEG-4/SD
      1415 3152 3153

      3966 H
      tp LM7CH
      Landmass
      40.2



      DVB-S2 14400-2/3
      8PSK
      51-14
      N Schlammer
      181118

      .
      News J [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      1 6101 610.

      Thanthi TV [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      2 6201 6202 Tam

      Janam TV [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      6 6601 6602 Mal

      Patrika Rajasthan [LyngSat Free TV]
      MPEG-4/SD
      7 6.01 6702 Hin

      Meenakshi TV [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      8 6801 6802 Tam

      Sahana TV [LyngSat Free TV]
      MPEG-4/SD
      10 7001 7002 Tam

      Nambikkai TV [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      11 7101 7102

      Goodnews TV (India) [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      12 7201 7202

      3968 V
      tp LM7CV
      Landmass
      40.2





      N Schlammer
      190109
      3980 V
      tp LM7CV
      Landmass
      40.2



      DVB-S2 7200-3/4
      8PSK
      164-18
      N Schlammer
      190202

      .
      Dighvijay News 24x7 [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      2 201 202

      Kerala Vision [LyngSat Free TV]
      MPEG-4/SD
      3 301 302

      Media One Life [LyngSat Free TV]
      MPEG-4/SD
      7 701 702

      Tunes 6 Music [LyngSat Free TV] [LyngSat Stream]
      MPEG-4/SD
      8 801 802

      Velicham TV [LyngSat Free TV]
      MPEG-4/SD
      9 901 902 Tam

      Sakhi TV

      Delete
  48. 6feet dish ill ethana channel varukirathendru sollungalen plz

    ReplyDelete
  49. Intel sat 17 66 degree 6feet
    C band dis il tamil chanel ethanai varukirathu
    Sollunga plz

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. 6fit dish la Tamil channell ethanai kidaikkum ?

    ReplyDelete
  52. தமிழ் சேனல் தற்போது எத்தனை கிடைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. 46 channels through இன்டல் சாட்17@66.0E (சி-பேன்ட்)

      Delete
  53. Tamil channel varathu bro

    ReplyDelete
  54. Mpeg4 செட்டப் box

    ReplyDelete
  55. In 6 feet dish how many tamil channels available?

    ReplyDelete
    Replies
    1. 45 vanthuchu ippum theriyala

      Delete
    2. Minimum 8 feet C Band Dish to be installed to view the 46 Tamil Channels without No Singal Display.

      Delete
  56. 45 vanthuchu ippum theriyala tholare

    ReplyDelete
  57. i am vijaya kumar sir your chennai technician mobile number please post

    ReplyDelete
  58. Latest Dish TV Recruitment 2018 Will be released soon official notification for 4500+ vacancies.

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. sir
    last three days tamil ch are disappeared at 66e c band (intelsat 17)
    why sir ?...thanx

    ReplyDelete
  62. plz sir
    tamil ch avialable or not 66e/c band/intelsat17

    ReplyDelete

  63. Organization is in search of motivated youngsters to fill up Assistant Engineer, Manager etc through Dish TV Recruitment 2018.

    ReplyDelete
  64. Applicants can fill the Dish TV Recruitment 2018 through Official website.

    ReplyDelete
  65. Only free channel dish what rate

    ReplyDelete
  66. Cbandtamil6feetantennapleasewhichdirectionbetweeneastandsouth

    ReplyDelete
  67. கியுபேண்ட்ல தமிழ் சேனல் தெரியுதா

    ReplyDelete
  68. 17 degree i have all tamil but only kalainer tv group no signel what is the problem pls reply me

    ReplyDelete
  69. Youtube ல தமிழ்ல சொல்ற மாதிரி சொல்லுங்க

    ReplyDelete
  70. tamil nadula ku band dish la yanna yanna satlite iruku yannaku solluga pls anna

    ReplyDelete
    Replies
    1. tamil chennal ku band la varum antha frquenci no sollu ga anna pls

      Delete
  71. அருமை நண்பரே.
    நன்றி.
    தங்கள் சேவைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  72. receiver cost howmuch? where it is available ?

    ReplyDelete
  73. புதிய தமிழ் டிவிசேனல் 9டிரி தமிழ்நாட்டீல்தெரிம்மா sr fr

    ReplyDelete
  74. 6 feet 66.0E mp4 resiver கலைஞர் டிவி எடுக்குமா

    ReplyDelete
    Replies
    1. 8, 10 feet dish price. Enga kitaikum sir plz ans

      Delete
    2. Solid 6 feet C Band Dish cost Rs.3700/-only But 8 feet C band Dish cost is amounting to Rs.9,100/- 10 feet Prime Focus Aluminum C-Band dish - 24 Ribs- 12 Single - 12 Truss Antenna cost Rs.17500/-

      Delete
    3. AT MADURAI MYNA THEPPAKULAM JAINCO 2/3 PERUMAL TANK WEST,NEAR TOWN HALL ROAD, MADURAI-625 001 PH: 0452-2348631 AND MOBILE 93642272441 , 78453 81059 MAIL JAINCO@LIVE.COM

      Delete
  75. வணக்கம்

    நான் கடந்த இரண்டு வருடங்களாக தங்களின் இது போன்ற பதிவுகளை பார்த்து வருகிறேன்

    நன்றி
    மகிழ்ச்சி

    சென்னை அல்லது தூத்துக்குடியில் சாலியர் செட்டப் பாக்ஸ் கிடைக்கும் இடங்கள் தெரிந்தால் தெரிய படுத்தவும்

    ReplyDelete
    Replies
    1. கோவையில் கிடைக்கும் .(திருப்பூர் பாலு)

      Delete
  76. C band set Panna mudiyuma evavalavu amount aagum only Dth dish only c band set Panna evalavu aagum?

    ReplyDelete
  77. any FTA tamil channel is there in NSS6/SES-8?

    ReplyDelete
  78. நன்பரே..தங்களின் தொலைபேசி எண் வேண்டும்

    ReplyDelete
  79. பார்த்தேன். ரசித்தேன்.

    ReplyDelete
  80. You tupe சேனல் இருக்கா இல்லை என்றால் ஆரம்பிக்கவும்.

    ReplyDelete
  81. You tupe சேனல் இருக்கா இல்லை என்றால் ஆரம்பிக்கவும்.

    ReplyDelete
  82. Insat 17 8 ft dishila varuma

    ReplyDelete
  83. தங்கள் பதிவு மிகவும் பயனுளளதாக இருந்தது டி டி கச்சில் ஹிந்தி சேணல் இலவசமாகவுள்ளது அதில் இலவச தமிழ் சேனல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதா ப்ரிக்கொண்ஸி தெரியபடுத்தவும்

    ReplyDelete
  84. இந்த வறுமையிலும் தொலைநோக்கு பார்வைக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  85. மேலும் தமிழ் சேனல்கள் தெரிந்தால் சொல்லுங்கள் சகோ அலைவரிசை எண்கள் தெரியபடுத்துவோம்

    ReplyDelete
  86. DTHடிஸ்சில்Cபேண்சிக்ணல்கிடைம்ம?

    ReplyDelete
  87. I AM STAY IN MALAYSIA CAN INTERNET TV IPTV ANY INFORMATION

    ReplyDelete
  88. This comment has been removed by the author.

    ReplyDelete
  89. Sir ethu enga kedaikkum enna price pls details

    ReplyDelete
  90. Intelsat 17 FTA CHANNALS ஏன் ku bandல் ஒளிபரப்ப மாட்டார்களா.

    ReplyDelete
  91. உங்களைப் போல் நானும் ஒருவன்

    ReplyDelete
  92. Mr.சத்தியன்சிவகுமார் உங்களின் cell number iam Lr.SENTHILKUMAR R.S SriSai Mobile's 9994797451

    ReplyDelete
  93. C band dish கிடைக்குமா? என்ன விலை?

    ReplyDelete
    Replies
    1. Solid 6 feet C Band Dish cost Rs.3700/-only But 8 feet C band Dish cost is amounting to Rs.9,100/- 10 feet Prime Focus Aluminum C-Band dish - 24 Ribs- 12 Single - 12 Truss Antenna cost Rs.17500/-

      Delete
    2. எங்க இருக்கு ? சொலுங்க சார்?

      Delete
    3. எந்த செட்டாப் பாக்ஸ் ஒர்க்காகும்

      Delete
    4. சன் டிவி,விஜய் டிவி,
      ரீஜார்ஜ்
      பண்ணலாமா?

      Delete
  94. கிடைக்கும் நன்றி

    ReplyDelete
  95. எந்த வகையான ரிசிவர் வாங்கினால் சி பேண்டில் வரும் ப்ரீ சேனல் வரும் அதன் விலை பதிவிடவும் மாடல் சொல்லுங்கல் நன்றி

    ReplyDelete
  96. SOLID SET TOP BOXES-box,6141,sf 720,6363,hds2-6303,cband lnb for kuband,satellite finder,dish,c-band,ku-band WITHIN RS.2500/-

    ReplyDelete
  97. Intelsat 66.0E & 68.5E frequency எந்த வெப்சைட்டில் கிடைக்கும்

    ReplyDelete
  98. 51 தமிழ் சேனல்களுக்கும் சொல்லுங்க சார்

    ReplyDelete
  99. சரவணன் https://www.lyngsat.com/Intelsat-17.html இந்த link கூகுளில் தேடினால் தமிழ் free channel கள் மற்றும் விவரங்கள் இருக்கும்

    ReplyDelete
  100. Your information very use full thanks sir.

    ReplyDelete
  101. solid6141por c band dihs எடுக்குமா


    ReplyDelete
  102. நண்பா நன்றி

    ReplyDelete
  103. 65°kuband dihsஎடுக்குமா

    ReplyDelete
  104. Dd free dish no tamil channels

    ReplyDelete
  105. Sir my name siva.thirunelveli.12 chand channel list

    ReplyDelete
  106. C band 12 feet dish channel list

    ReplyDelete
  107. என்னிடம் mpeg 4 setup box உள்ளது 4 feed dishல் free tamil channels கிடைக்குமா அதனுடைய frequency எனக்கு வேனும் pleas

    ReplyDelete
  108. 6ft tamil channal ples
    h sir

    ReplyDelete
  109. 6 feet டீஷ்ஸில் சிக்னல் 49 மேல் வரவில்லை என்ன செய்வது நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. Use solid 12k70db lnb+solid 6363 SETTOP BOX u r signal getting 90% above.

      Delete
  110. HAi sathesh im heelup call me 919080261087 918190000102

    ReplyDelete
  111. 10அடி டிஷ் விற்பனைக்கு 9952196472 தென்காசி

    ReplyDelete
  112. Sir 4 feet dish antanavil etthani chenal varuthu

    ReplyDelete
  113. நன்றி நண்பரே by NaTHeR MOon

    ReplyDelete
  114. Hai bro dish size please and which setof box is better

    ReplyDelete
  115. Sir dd free dish mpege2 la enna enna tamil channel entha entha direction la varuthu frequency sollunga sir

    ReplyDelete
  116. Very useful informations friend.keep going on.your hard work will get the yeild one day.

    ReplyDelete
  117. We're looking for kidney donors in India or across Asia for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete
  118. மலேசியா கேயு பேன்ட் சிக்னல் நமக்கு கிடைக்காதா

    ReplyDelete
  119. 6 feet all klalaigar group tvs coming. use this (solid 6 feet dish+ 12 k 70db or 17 k 65 db lnb+ sold 6363 setop box)100 % all tamil channels coming in tamilnadu all ares.total tamil channels 40 coming.

    ReplyDelete
  120. Iam from Chennai i want 80+ tamil tv channel in 8feet dish r u installation In my home total cost how much?pl WhatsApp me 9710523404

    ReplyDelete
  121. I am getting kalaignar tv in 6feet modified into 8 feet dish.cb2 c band lnb give more signal.

    ReplyDelete
  122. I have sun direct set top box now i want to buy SOLID SET TOP BOX can connect it to sun direct antenna

    ReplyDelete
  123. Zee thirai signal iruku patam theriyala enna praplam.

    ReplyDelete